May 12, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சீர்காழி நகராட்சி பாலசுப்ரமணியன் நகரில் 20 ஆண்டுகளாக சாலை அமைக்கப்படாத அவலம்

by Satheesa
November 23, 2025
in News
A A
0
சீர்காழி நகராட்சி பாலசுப்ரமணியன் நகரில் 20 ஆண்டுகளாக சாலை அமைக்கப்படாத அவலம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி நகராட்சி பாலசுப்ரமணியன் நகரில் 20 ஆண்டுகளாக சாலை அமைக்கப்படாத அவலம். சேரும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள். தீர்வு காணாவிடில் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவிப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி 8-வது வார்டுக்கு உட்பட்ட பாலசுப்ரமணியன் நகரில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர். இந்த நகர் அமைக்கப்பட்டது முதல் சுமார் 20 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் என அனைத்து தரப்பினரிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டி வரும் பொதுமக்கள் தற்போது பெய்து வரும் மழையினால் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் வீடுகளில் புகுந்து மிகுந்த அச்சத்தை உண்டாக்குவதாக கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு பெய்த கனமழையின் போது இப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளையும் மழை நீர் சூழ்ந்து மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. அப்போது இப்பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்த அப்போதைய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சீர்காழி நகராட்சி அதிகாரிகளிடம் உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். ஆனால் ஆட்சியர் உத்தரவிட்டு ஓராண்டாகியும் இதுவரை இந்த நகர் பகுதிக்கு சாலை வசதி ஏற்படுத்தவில்லை.

தற்போது பெய்து வரும் கனமழையினால் அந்தப் பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக கணுக்கால் அளவிற்கு மழைநீர் தேங்கி நடந்து செல்லக்கூட முடியாத அளவிற்கு மோசமான நிலையால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
பணிக்கு செல்லும் பொதுமக்கள் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் ஒன்று கூடி சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதி மக்கள் கூறும் போது, போர்க்கால அடிப்படையில் உடனடியாக இப் பகுதிக்கு சாலை வசதி ஏற்படுத்தி தரவில்லை என்றால் வரும் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் என தெரிவித்தனர்.

Tags: district newsroad damageSirkazhitamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பழைய பேருந்துக்கு மாற்றாக புதிய பேருந்து துவங்கி பேருந்தை ஓட்டியMLAஆரவாரத்துடன் திமுகவினர் பேருந்தில் பயணம்

Next Post

ADMK தலைமைகட்சி அலுவலகத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் ADMK. C.Vசண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்

Related Posts

தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற வரவேற்கும் கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சார்பில் கொண்டாட்டம்
News

மயிலாடுதுறையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள் சார்பில் தமிழக வெற்றிக் கழக பணியாளர் சங்கம் துவக்கம்

May 12, 2026

திருவாரூர் கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறில் 22 வயது  சங்கர் என்ற இளைஞர் அடித்துக்கொலை

கன்னியாகுமரி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் & 2-ம் இடம் பிடித்த மாணவர்களுக்கு இருசக்கர வாகனம் அளித்த திரைப்பட தயாரிப்பாளர்

Bakthi

தில்லையாடி ஸ்ரீமத் மகா மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற வரவேற்கும் கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சார்பில் கொண்டாட்டம்

DMKகூட்டணியில் நீடிப்போம் மதச்சார்பற்ற கூட்டணி இடம்பெற்றVCK,தொடர்ந்து நீடிப்பதாக உறுதி விஜயரங்கன் பேட்டி

May 12, 2026
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற வரவேற்கும் கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சார்பில் கொண்டாட்டம்

மயிலாடுதுறையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள் சார்பில் தமிழக வெற்றிக் கழக பணியாளர் சங்கம் துவக்கம்

May 12, 2026
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற வரவேற்கும் கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சார்பில் கொண்டாட்டம்

திருவாரூர் கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறில் 22 வயது  சங்கர் என்ற இளைஞர் அடித்துக்கொலை

May 12, 2026
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற வரவேற்கும் கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சார்பில் கொண்டாட்டம்

கன்னியாகுமரி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் & 2-ம் இடம் பிடித்த மாணவர்களுக்கு இருசக்கர வாகனம் அளித்த திரைப்பட தயாரிப்பாளர்

May 12, 2026
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற வரவேற்கும் கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சார்பில் கொண்டாட்டம்

மயிலாடுதுறையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள் சார்பில் தமிழக வெற்றிக் கழக பணியாளர் சங்கம் துவக்கம்

0
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற வரவேற்கும் கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சார்பில் கொண்டாட்டம்

திருவாரூர் கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறில் 22 வயது  சங்கர் என்ற இளைஞர் அடித்துக்கொலை

0
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற வரவேற்கும் கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சார்பில் கொண்டாட்டம்

கன்னியாகுமரி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் & 2-ம் இடம் பிடித்த மாணவர்களுக்கு இருசக்கர வாகனம் அளித்த திரைப்பட தயாரிப்பாளர்

0
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற வரவேற்கும் கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சார்பில் கொண்டாட்டம்

தில்லையாடி ஸ்ரீமத் மகா மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்

0
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற வரவேற்கும் கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சார்பில் கொண்டாட்டம்

மயிலாடுதுறையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள் சார்பில் தமிழக வெற்றிக் கழக பணியாளர் சங்கம் துவக்கம்

May 12, 2026
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற வரவேற்கும் கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சார்பில் கொண்டாட்டம்

திருவாரூர் கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறில் 22 வயது  சங்கர் என்ற இளைஞர் அடித்துக்கொலை

May 12, 2026
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற வரவேற்கும் கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சார்பில் கொண்டாட்டம்

கன்னியாகுமரி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் & 2-ம் இடம் பிடித்த மாணவர்களுக்கு இருசக்கர வாகனம் அளித்த திரைப்பட தயாரிப்பாளர்

May 12, 2026
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற வரவேற்கும் கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சார்பில் கொண்டாட்டம்

தில்லையாடி ஸ்ரீமத் மகா மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்

May 12, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.