September 17, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருப்பத்தூரில் CSR நிதியின் கீழ் 30லட்சம் மதிப்பிலான 15மின்கலன் வாகனங்களை வனத்துறைஅமைச்சர் வழங்கினார்

by Satheesa
September 17, 2026
in News
A A
0
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திருப்பத்தூரில் சி எஸ் ஆர் நிதியின் கீழ் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 15 மின்கலன் வாகனங்களை வனத்துறை அமைச்சர் வழங்கினார்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை கந்திலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் தொடர்ந்து…

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை நகராட்சிகளில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் குப்பைகளை சேகரிப்பதற்கு பயன்படும் வகையில் சமூகப் பொறுப்பு நிதியின் மூலம் ஆர்டிஎஸ் நிறுவனத்தின் சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ளான 15 மின்கலன் வாகனங்கள் வழங்கும் திட்டத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இதில் திருப்பத்தூர் நகராட்சிக்கு 10 வாகனங்களும் ஜோலார்பேட்டை நகராட்சிக்கு ஐந்து வாகனங்களும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. மேலும் பெரியாரின் 107 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியன் நகராட்சி ஆணையர்கள் சாந்தி, இளையராணி துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அகரக்கடம்பனூர் அருள்மிகு சீதா லெஷ்மண அனுமத் ஸமேத ஸ்ரீ ராமஸ்வாமி பெருமாள் ஆலயங்களின் மகா கும்பாபிஷேகம்

Next Post

கமிஷனுக்கு ஆசைப்பட்டு நவீன மாவட்ட விளையாட்டு அரங்கம் மது பிரியர்களின் கூடாரமாக மாறிவரும் அவலம்

Related Posts

குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 
News

விழுப்புரம் ADMK சார்பில் தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள்விழா ADMK பசுபதி மாலை மரியாதை

September 17, 2026
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 
News

அரிவேளூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பெரியமாணிக்கபங்கு கிராமத்தில் ஸ்ரீ மஞ்சள் நீர் பூத்த அய்யனார் & பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேகம் 

திருப்பத்தூர் பயன்படாமல் இருக்கும் CCTV கேமராக்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.