March 22, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Breaking News

ஆட்டுக்கறியால் தி.மு.க அமைச்சருக்கு வந்த சிக்கல்..!

by Digital Team
April 21, 2025
in Breaking News, News
A A
0
ஆட்டுக்கறியால் தி.மு.க அமைச்சருக்கு வந்த சிக்கல்..!
0
SHARES
11
VIEWS
Share on FacebookTwitter

அமைச்சர் நேருவின் செயல்பாட்டால் அதிருப்தி அடைந்த திமுக கட்சி நிர்வாகிகள். திருச்சியில் புதிதாக பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற வேண்டி , ஒண்டி கருப்பசாமி ஆலயத்திற்கு 15 கிடாக்கள் வெட்டி, கட்சி நிர்வாகிகளுக்கு விருந்து அளித்துள்ளார் அமைச்சர் நேரு . ஆனால் ‘முறையான அழைப்பு இல்லை’ என கூறி கட்சி நிர்வாகிகள் பலர் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர் .

திருச்சி மாவட்டத்தில் உள்ள பஞ்சப்பூரில், சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் , 492 கோடி மதிப்பு கடந்த செலவில், 2022ல-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த பேருந்து நிலையும் கட்டும் பணி துவங்கியது. மூன்று ஆண்டுகளாக நடந்து வரும் கட்டிட பணிகள் முடிந்து, வருகின்ற மே, 9 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறக்கப்பட உள்ளது .

இந்நிலையில் பேருந்து நிலையத்தின் திறப்பு விழா சிறப்பாக நடக்க வேண்டி, அப்பகுதியில் உள்ள ரெட்டமலை ஒண்டி கருப்பசாமி கோவிலில், நேற்று, பதினைந்து கிடாக்கள் வெட்டி, அமைச்சர் நேரு வழிபாடு நடத்தி இருக்கிறார் .

கிடாக்கள், 250 கிலோவுக்கு மேல் கோழிக்கறி உள்ளிட்டவை சமைக்கப்பட்டு, கோவில் வளாகத்திலேயே, தி.மு.க., கட்சி நிர்வாகிகளுக்கு, நேற்று மதியம் சமைத்து உணவளித்து உள்ளனர் . இந்த ஏற்பாடுகளை முன்னின்று திருச்சி மத்திய மாவட்ட துணை செயலர் முத்துச்செல்வம் கவனித்து உள்ளார் .

முத்துச்செல்வம் கட்சியில் தனக்கு பிடிக்காத நிர்வாகிகளுக்கு விருந்து குறித்து முறையாக தெரிவிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் திருச்சி மேற்கு தொகுதி கட்சி நிர்வாகிகள் பலரும் ஆட்டுக்கறி விருந்து விவகாரத்தில் அமைச்சர் கே.என் நேரு மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Tags: district newsdmkMP NEHRUtrichy
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“எனக்கு நோயா? வதந்தி பரப்பாதீங்க” – நடிகை பவித்ரா லட்சுமி விளக்கம்

Next Post

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் 2025 : முன்பதிவு செய்வது எப்படி ?

Related Posts

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பணிபுரிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி
News

March 22, 2026
மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

பள்ளிவாசல் தெருவில் பல மாதங்களாக குப்பையை அள்ளாத காரணத்தால் ரம்ஜான் தினத்தன்று ஆர்ப்பாட்டம்

காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

March 9, 2026
Next Post
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் 2025 : முன்பதிவு செய்வது எப்படி ?

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் 2025 : முன்பதிவு செய்வது எப்படி ?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

March 9, 2026
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்ற விழா

March 6, 2026
பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி- சந்திரசேகரர் எழுந்தருள திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

March 3, 2026
உற்சவர்கள் ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் ஆருத்ரா சங்கமம் – வெகு விமர்சையாக நடத்தப்பட்டது

January 4, 2026
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பணிபுரிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பணிபுரிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

0
மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

0
பள்ளிவாசல் தெருவில் பல மாதங்களாக குப்பையை அள்ளாத காரணத்தால் ரம்ஜான் தினத்தன்று ஆர்ப்பாட்டம்

பள்ளிவாசல் தெருவில் பல மாதங்களாக குப்பையை அள்ளாத காரணத்தால் ரம்ஜான் தினத்தன்று ஆர்ப்பாட்டம்

0
காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

0
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பணிபுரிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பணிபுரிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

March 22, 2026
மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

March 22, 2026
பள்ளிவாசல் தெருவில் பல மாதங்களாக குப்பையை அள்ளாத காரணத்தால் ரம்ஜான் தினத்தன்று ஆர்ப்பாட்டம்

பள்ளிவாசல் தெருவில் பல மாதங்களாக குப்பையை அள்ளாத காரணத்தால் ரம்ஜான் தினத்தன்று ஆர்ப்பாட்டம்

March 22, 2026
காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

March 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.