February 21, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

மயிலாடுதுறை திருஇந்தளூர் காளியம்மன் கோவிலில் 152 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

by Satheesa
February 21, 2026
in Bakthi, News
A A
0
மயிலாடுதுறை திருஇந்தளூர் காளியம்மன் கோவிலில் 152 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை திருஇந்தளூர் காளியம்மன் கோவிலில் 152 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா; ஏராளமான பக்தர்கள் வழிபாடு:-

மயிலாடுதுறை திருஇந்தளூரில் பழமை வாய்ந்த காளியம்மன் கோயில் உள்ளது. இப்பகுதி மக்கள் பலரின் குலதெய்வ கோயிலாக அமைந்துள்ள இக்கோயிலின் 152 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி விரதம் இருந்து காப்பு கட்டிய பக்தர்கள் காவிரி கரையில் இருந்து சக்தி கரகம் எடுத்து மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோயிலை அடைந்தனர். அங்கு கோயிலின் முன்பு உற்சவமூர்த்திகள் எழுந்தருள செய்யப்பட்டு, பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

Tags: district newsKaliamman TemplemayiladuthuraitamilnaduThiruindalur
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் 150-வது ஆண்டு விழா

Next Post

சீர்காழி அரசு பஸ்ஸில் சக்கரங்கள் கழண்டதால் அச்சம் அடைந்த பயணிகள், பொது மக்கள் அலறி பரபரப்பு

Related Posts

சீர்காழி அரசு பஸ்ஸில் சக்கரங்கள் கழண்டதால் அச்சம் அடைந்த பயணிகள், பொது மக்கள் அலறி பரபரப்பு
News

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என ஒற்றை கோரிக்கை முன்வைத்து கிராம உதவியாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி  போராட்டம்

வணிகர்களின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிகளுக்கே எங்களது ஆதரவு என தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
படிவங்களைச் சேகரிக்க 2,124 பூத்களில் இன்று முதல் சிறப்பு முகாம்

November 15, 2025
சீர்காழி அரசு பஸ்ஸில் சக்கரங்கள் கழண்டதால் அச்சம் அடைந்த பயணிகள், பொது மக்கள் அலறி பரபரப்பு

சீர்காழி அரசு பஸ்ஸில் சக்கரங்கள் கழண்டதால் அச்சம் அடைந்த பயணிகள், பொது மக்கள் அலறி பரபரப்பு

February 21, 2026
மயிலாடுதுறை திருஇந்தளூர் காளியம்மன் கோவிலில் 152 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

மயிலாடுதுறை திருஇந்தளூர் காளியம்மன் கோவிலில் 152 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

February 21, 2026
மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் 150-வது ஆண்டு விழா

மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் 150-வது ஆண்டு விழா

February 21, 2026
சீர்காழி அரசு பஸ்ஸில் சக்கரங்கள் கழண்டதால் அச்சம் அடைந்த பயணிகள், பொது மக்கள் அலறி பரபரப்பு

சீர்காழி அரசு பஸ்ஸில் சக்கரங்கள் கழண்டதால் அச்சம் அடைந்த பயணிகள், பொது மக்கள் அலறி பரபரப்பு

0
மயிலாடுதுறை திருஇந்தளூர் காளியம்மன் கோவிலில் 152 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

மயிலாடுதுறை திருஇந்தளூர் காளியம்மன் கோவிலில் 152 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

0
மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் 150-வது ஆண்டு விழா

மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் 150-வது ஆண்டு விழா

0
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என ஒற்றை கோரிக்கை முன்வைத்து கிராம உதவியாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி  போராட்டம்

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என ஒற்றை கோரிக்கை முன்வைத்து கிராம உதவியாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி  போராட்டம்

0
சீர்காழி அரசு பஸ்ஸில் சக்கரங்கள் கழண்டதால் அச்சம் அடைந்த பயணிகள், பொது மக்கள் அலறி பரபரப்பு

சீர்காழி அரசு பஸ்ஸில் சக்கரங்கள் கழண்டதால் அச்சம் அடைந்த பயணிகள், பொது மக்கள் அலறி பரபரப்பு

February 21, 2026
மயிலாடுதுறை திருஇந்தளூர் காளியம்மன் கோவிலில் 152 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

மயிலாடுதுறை திருஇந்தளூர் காளியம்மன் கோவிலில் 152 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

February 21, 2026
மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் 150-வது ஆண்டு விழா

மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் 150-வது ஆண்டு விழா

February 21, 2026
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என ஒற்றை கோரிக்கை முன்வைத்து கிராம உதவியாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி  போராட்டம்

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என ஒற்றை கோரிக்கை முன்வைத்து கிராம உதவியாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி  போராட்டம்

February 21, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.