August 10, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் 150-வது ஆண்டு விழா

by Satheesa
February 21, 2026
in News
A A
0
மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் 150-வது ஆண்டு விழா
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் 150-வது ஆண்டு விழா:- வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் பணிபுரியும் முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து இந்த ஆண்டுமுழுவதும் 150-வது ஆண்டை கொண்டாட மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி நெகிழ்ச்சி:-

மயிலாடுதுறை தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் 150-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ நாராயணசாமி பெயரில் செயல்படும் இப்பள்ளி, கல்கி உள்ளிட்ட ஏராளமான தமிழறிஞர்கள், பேராசிரியர் க.அன்பழகன் உள்ளிட்ட அரசியல் ஆளுமைகள், 8 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட ஏராளமான அரசுத்துறை அதிகாரிகளை உருவாக்கியுள்ளது. இப்பள்ளியில் நடைபெற்ற 150-வது ஆண்டு விழாவில், மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் பங்கேற்று, ஆண்டு விழா சிறப்பு மலரை வெளியிட்டு, கல்வெட்டை திறந்து வைத்தார். சிறப்பு மலரை பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ராஜேஷ், ராமன், சிவபெருமான், ராஜசேகரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், தமிழ்நாட்டில் பள்ளி தொடங்கப்பட்டு 150 ஆண்டுகளை கடந்த பள்ளிகளில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள இப்பள்ளியும் ஒன்று என்பது பெருமைக்குரிய ஒன்றாகும். இந்த பள்ளியில் படித்த பல மாணவர்கள் உயர்ந்த நிலையை அடைந்து இருக்கிறார்கள். அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு தற்போது படிக்கும் மாணவர்கள் நன்கு படித்து வாழ்வில் நல்ல நிலைக்கு வருவதற்கு முயற்சி செய்ய வேண்டும். ஆசிரியர்களும் அதற்கேற்றவாறு மாணவர்களை ஊக்கப்படுத்தி ஆண்டுகள் கடந்த பின்னும் மாணவர்கள் நினைவில் கொள்ளும் வகையில் கற்பிக்க வேண்டும். இப்பள்ளியின் 150-ஆவது ஆண்டு விழாவானது ஒருநாள் மட்டும் நடைபெறும் விழாவாக அல்லாமல் இவ்வாண்டு முழுவதும் கொண்டாடப்பட வேண்டும். இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒரே நாளில் ஒன்றுகூட இயலாது என்பதால், முன்னாள் மாணவர்களைக் கொண்டு ஒரு குழு அமைத்து, இப்பள்ளியில் பயின்று தற்போது வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து, முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்களின் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து பல்வேறு தலைப்புகளின்கீழ் இவ்வாண்டு முழுவதும் 150-வது ஆண்டை கொண்டாட வேண்டும். முன்னாள் மாணவர்களிடமிருந்து இப்பள்ளியில் பயின்ற நினைவுகளை சேகரித்து புத்தகமாக வெளியிட வேண்டும். அதன்மூலம் வருங்காலங்களில் இப்பள்ளியில் சேர்ந்து பயில மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்படும் என்றார். விழாவில், நகராட்சி தலைவர் செல்வராஜ் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags: district newsmayiladuthuraitamilnaduTyagi Narayanasamy Municipal Higher Secondary Schoo
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என ஒற்றை கோரிக்கை முன்வைத்து கிராம உதவியாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி  போராட்டம்

Next Post

மயிலாடுதுறை திருஇந்தளூர் காளியம்மன் கோவிலில் 152 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

Related Posts

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது
News

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்
Bakthi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் தீப்பந்தம் ஏத்தி போராட்டம்

July 30, 2025
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

0
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

0
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

0
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

0
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

August 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.