May 4, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பாடப்புத்தகங்கள் மாணவர்கள் நாட்டுப்பணிக்கு உதவும் வகையில் உருவாக வேண்டும் : இஸ்ரோ தலைவர் நாராயணன்

by Priscilla
November 24, 2025
in News
A A
0
பாடப்புத்தகங்கள் மாணவர்கள் நாட்டுப்பணிக்கு உதவும் வகையில் உருவாக வேண்டும் : இஸ்ரோ தலைவர் நாராயணன்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சென்னை :
அடுத்த தலைமுறையினருக்கு தேவையான திறன்களை அளித்து, அவர்கள் நாட்டின் முன்னேற்றத்தில் ஈடுபடுமாறு உருவாக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை மற்றும் பாடப்புத்தகங்கள் வடிவமைக்கப்பட வேண்டும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “இந்தியாவின் வளர்ச்சிக்கும், குறிப்பாக தமிழக மக்களின் பாரம்பரிய குணங்களான விருந்தோம்பல், தன்னலமற்ற மனப்பான்மை, மற்றவர்களை மதிக்கும் பண்பு போன்றவை குழந்தைகள் முதல் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். இந்த மதிப்புகளைப் பாடத்திட்டத்தில் கதை வடிவில் சேர்க்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன,” என்றார்.

அடுத்த பத்து ஆண்டுகளில் மாணவர்களுக்கு எந்த திறன்கள் தேவையானவை, அவர்களை இந்தியாவின் முன்னேற்றத்தில் பங்கெடுக்கத் தயார்படுத்த எப்படி பாடத்திட்டம் அமைக்க வேண்டும் என்பதற்காக நிபுணர்களுடன் விரிவான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

“கல்வியின் அடித்தளம் பலமாக இருக்க வேண்டும். ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை மாணவர்களின் அறிவாற்றலையும், ஆளுமை வளர்ச்சியையும் ஒரே நேரத்தில் மேம்படுத்தும் வகையில் பாடத்திட்ட மாற்றங்கள் அவசியம். இந்தியா 2047க்குள் முன்னேற்ற நாடாக மாற வேண்டும் என்ற நோக்கில் பல துறைகள் இணைந்து பணிபுரிகின்றன,” எனவும் நாராயணன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆலோசனைகளில் கல்வியியல் நிபுணர்கள், விஞ்ஞானிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று வருவதால், இறுதியாக உருவாகும் பாடத்திட்டம் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Tags: Chairman Narayananisroschool studentsstudentsTextbooks
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“யாருடைய பெயரும் தவற விடப்படாது” – தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உறுதி

Next Post

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 24 November 2025 | Retro tamil

Related Posts

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை
News

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

Today Headlines | தலைப்புச் செய்திகள் - 24 November 2025 | Retro tamil

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் சித்திரை மாத பௌர்ணமி கிரிவலம்

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

செம்பனார்கோவில் உள்ள பிரசித்தி பெற்ற கண்டியன்குளம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

May 3, 2026
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

0
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

0
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

0
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

0
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

May 3, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.