March 25, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அதிக மகசூலுக்கு ஆண்டுக்கொரு முறை மண்ணை ஆய்வு

by sowmiarajan
December 8, 2025
in News
A A
0
அதிக மகசூலுக்கு ஆண்டுக்கொரு முறை மண்ணை ஆய்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

ஊட்டி: விவசாயப் பெருமக்கள் அனைவரும் ஆண்டிற்கு ஒரு முறையாவது தங்கள் தோட்டங்களில் உள்ள மண்ணை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், ஆய்வு செய்து வழங்கப்படும் மண் வள அட்டையில் (Soil Health Card) குறிப்பிட்டுள்ள உரப் பரிந்துரைகளின்படி உரமிட்டால் மட்டுமே அதிக மகசூல் பெற முடியும் என்றும் மண் ஆய்வுக்கூட உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும்  சர்வதேச மண் வள தினமாக (World Soil Day) உலகெங்கிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆரோக்கியமான மண்ணின் முக்கியத்துவம் குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மண் வளங்களின் நிலையான மேலாண்மையை (Sustainable Management) ஊக்குவிக்கவும், இந்த உலக மண் வள தினம் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பால் (FAO) அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள இத்தலார், எமரால்டு, சுரேந்தர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உலக மண் வள தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மண் ஆய்வுக்கூட உதவி இயக்குநர் பேசுகையில், விவசாயிகள் தங்கள் நிலத்தில் மண்ணின் தன்மை என்ன? அதில் எந்தெந்த சத்துகள் குறைவாக உள்ளன? என்பவற்றை அறிந்துகொள்ள மண் பரிசோதனை செய்வது மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினார்.

மண்ணை ஆய்வு செய்த பிறகு வழங்கப்படும் மண் வள அட்டையில், நிலத்தின் தன்மைக்கு ஏற்ற சரியான உரப் பரிந்துரைகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். விவசாயிகள் அந்தப் பரிந்துரைகளின்படி மட்டுமே உரங்களை இட வேண்டும். தேவைக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உரமிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

சரியான அளவு உரப் பரிந்துரைகளைப் பின்பற்றினால், விளைச்சல் அதிகரிக்கும், அதே சமயம் உரச் செலவும் குறையும். மேலும், மண்ணின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டு, நீண்ட காலத்திற்கு நிலையான விவசாயம் சாத்தியமாகும் என்றும் அவர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.

Tags: agriculture tipsannual checkfarm managementhigher yieldssoil testing
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கு குற்றவாளி ஜாமீன் மனு ஒத்திவைப்பு!

Next Post

மூலிகை சேகரிப்பில் கடமலை மயிலை மலைவாழ் மக்கள் தீவிரம்

Related Posts

மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 
News

March 24, 2026
சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.