September 15, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Business

இந்தியாவில் டெஸ்லா கார்: மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு!

by Divya
July 15, 2025
in Business
A A
0
இந்தியாவில் டெஸ்லா கார்: மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு!
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

உலக புகழ்பெற்ற எலெக்ட்ரிக் கார் நிறுவனம் டெஸ்லா, இந்தியாவில் தனது வருகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மும்பையில் தனது முதல் ஷோரூமை திறந்து வைத்து, வாகன விற்பனையைத் தொடங்கியுள்ளது. இந்த ஷோரூமை மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் திறந்து வைத்தார்.

உலகின் மூன்றாவது மிகப்பெரிய வாகன சந்தையாக திகழும் இந்தியாவில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட டெஸ்லா நிறுவனம் தனது செயல்பாடுகளை தொடங்கியுள்ளது.

தற்போது ஐரோப்பா மற்றும் சீனாவில் மின்சார கார்கள் விற்பனை குறைந்த நிலையில், புதிய சந்தையாக இந்தியாவை டெஸ்லா தேர்ந்தெடுத்துள்ளது. ஆரம்ப கட்டமாக, சீனாவின் ஷாங்காய் ஆலையில் இருந்து ‘மாடல் ஒய் (Model Y)’ வகை மின்சார கார்கள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

மும்பையின் குர்லா பகுதியில், ஆப்பிள் ஸ்டோருக்கு அருகே அமைந்துள்ள 4,000 சதுர அடியில் டெஸ்லாவின் முதல் ஷோரூம் செயல்படத் தொடங்கியுள்ளது. இதில் ‘மாடல் ஒய்’ மின்சார கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலின் ஆரம்ப விலை ரூ.60 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், ‘Model Y Long Range’ எனும் உயர் வேரியண்ட் ரூ.68 லட்சத்திற்கு விற்பனைக்கு வந்துள்ளது.

மேலும், வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் தயாரித்த மின்சார கார்கள் — VF6 மற்றும் VF7 எனும் இரண்டு மாடல்களுக்கான முன்பதிவு இன்று (ஜூலை 15) முதல் தொடங்கியுள்ளது.

Tags: business newscar showroomelectric carindiatesla
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஜம்மு காஷ்மீரில் வேன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது : 5 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

Next Post

50 நாளில் உக்ரைன் போர் முடிவடைய வேண்டும் : இல்லையெனில் ரஷ்யாவுக்கு புதிய தடைகள் – டிரம்ப் எச்சரிக்கை !”

Related Posts

உலகளவில் சுற்றுலாத்துறை மாநாடுM.K.ஸ்டாலின் தொடங்கி Holtel’s Contracts வெளிப்படுத்தினார்
Business

February 2, 2026
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400
Business

தங்கம் விலை சவரன் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்தை எட்டுமாம்!

January 14, 2026
தங்கம் விலை சரிவு : சவரனுக்கு ரூ.640 குறைந்தது
Business

தங்கம் விலை சரிவு : சவரனுக்கு ரூ.640 குறைந்தது

December 29, 2025
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400
Business

அடங்க மறுக்கும் ஆபரண தங்கம் – அத்து மீறும் விலையேற்றம் – இன்று எவ்வளவு?

December 27, 2025
Next Post
50 நாளில் உக்ரைன் போர் முடிவடைய வேண்டும் : இல்லையெனில் ரஷ்யாவுக்கு புதிய தடைகள் – டிரம்ப் எச்சரிக்கை !”

50 நாளில் உக்ரைன் போர் முடிவடைய வேண்டும் : இல்லையெனில் ரஷ்யாவுக்கு புதிய தடைகள் - டிரம்ப் எச்சரிக்கை !"

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

அரசு பணியில் உயிரிழந்த ஊழியருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி போராட்டம்

September 15, 2026

நாகர்கோவிலில் We the Leaders இயக்கத்தின் சார்பில் போதை இல்லாத தமிழகம் விழிப்புணர்வு பேரணி

வானில் நிகழ்ந்த அரிய விண்வெளி நிகழ்வை வெறும் கண்களால் நேரில் கண்டு ரசித்த திருவாரூர் மக்கள்

முன் அனுபவம் இல்லாத தற்போதைய முதல்வரால் பிரச்சனைகளை சமாளிப்பதில் சிரமம் தளவாய்சுந்தரம் MLA கருத்து

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.