August 8, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் : ராணுவத்தினர் 11 பேர் பலி

by Priscilla
October 8, 2025
in News
A A
0
பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் : ராணுவத்தினர் 11 பேர் பலி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ராணுவத்தினர் 11 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் ராணுவம் இதற்குப் பதிலாக மேற்கொண்ட நடவடிக்கையில் 19 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உளவுத்துறையின் தகவலின்படி, அப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனர் என்பது புகாராக வந்தது. அதன்படி ராணுவம் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதனால் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

பிறகு, ராணுவத்தின் பதிலடி நடவடிக்கையில் தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 19 ஆக அறிவிக்கப்பட்டது. இந்த பயங்கரவாதர்கள் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மற்றும் பலுஸ்தான் மாகாணங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் சமீப காலமாக அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் மற்றும் நிதியுதவி வழங்கும் பாகிஸ்தானின் நடவடிக்கைகள், இதுபோன்ற மோசமான பின்விளைவுகளைத் தருவதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

Tags: 11 soldiers killedPAKISTANpakistan armyterrorist attack
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

துல்கர் சல்மான் வீட்டில் அதிரடி ரெய்டு

Next Post

ஆந்திராவில் பட்டாசு ஆலையில் தீ : 6 பேர் உயிரிழந்தனர், 2 பேர் காயம்

Related Posts

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது
News

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்
Bakthi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.