February 17, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தட்கல் டிக்கெட் பிரச்சனை : இரண்டரை கோடி போலி கணக்குகள் கண்டறிதல் – சாமானிய பயணிகள் அதிர்ச்சி

by Priscilla
June 5, 2025
in News
A A
0
தட்கல் டிக்கெட் பிரச்சனை : இரண்டரை கோடி போலி கணக்குகள் கண்டறிதல் – சாமானிய பயணிகள் அதிர்ச்சி
0
SHARES
22
VIEWS
Share on FacebookTwitter

சென்னை :
அவசர காலங்களில் ரயில் பயணத்திற்கு வசதியாக அறிமுகப்படுத்தப்பட்ட தட்கல் டிக்கெட் முறையே தற்போது சாமானிய மக்களுக்கு பெரும் துன்பமாக மாறியுள்ளது. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் தட்கல் டிக்கெட்டிற்காக இணையதளத்தில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். இருப்பினும் வெறும் சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்றுவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு முயற்சி செய்பவர்களில் 90% பேர் இணையதள சிக்கல்கள், சர்வர் முடக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இதனால், அவசர தேவைகளுக்கு ரயில் பயணம் என்பது சாத்தியமற்றதா? என்ற கேள்வி எழுகிறது.

இதற்கிடையில், பொதுமக்களுக்கு கிடைக்காத தட்கல் டிக்கெட் ஏஜெண்டுகளுக்கு எளிதில் எப்படிக் கிடைக்கிறது? என்ற சந்தேகம் நீண்ட நாட்களாகவே நிலவிக்கொண்டிருக்கிறது.

இந்தக் கோளாறு குறித்து பல்வேறு புகார்களை அடிப்படையாகக் கொண்டு, IRCTC மற்றும் ரயில்வே அமைச்சகம் இணைந்து நாடு முழுவதும் விசாரணைகளை ஆரம்பித்தன. கடந்த ஜனவரி முதல் மே 2025 வரையிலான காலக்கட்டத்தில், தட்கல் டிக்கெட் முன்பதிவு ஆரம்பித்த 5 நிமிடங்களுக்குள் மட்டும் 2.9 கோடி பரிவர்த்தனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக IRCTC தகவல் தெரிவித்துள்ளது.

இதில் அதிர்ச்சி தரத்தக்க வகையில் சுமார் 2.5 கோடி போலி கணக்குகள் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டுள்ளன. மேலும் 70 லட்சம் சந்தேகத்திற்கிடமான கணக்குகள் மீளாய்வு செய்யப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தட்கல் டிக்கெட் கிடைப்பதற்கான வாய்ப்பு கடந்த காலங்களில் 85-90% ஆக இருந்தது. ஆனால் தற்போது அது மிகக் குறைந்த 1.5% ஆகவே உள்ளது. இது பொதுமக்களிடம் நம்பிக்கை இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொலி கணக்குகள் நீக்கப்பட்டதால் தட்கல் நேரத்தில் இணையதளத்தில் கடும் போக்குவரத்து சற்று குறையலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப குறைகள், சர்வர் சிக்கல்கள் ஆகியவை எப்போது முழுமையாக சரிசெய்யப்படும் என்பது இன்னும் ஒரு கேள்விக்குறியே உள்ளது.

Tags: IRCTCTatkal ticket
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மீண்டும் அடையாளம் காட்டிய பெண் | Adv Priyadarshini | Gnanasekaran Case | Retro Voice

Next Post

எத்தனை தடவை சொல்லியும் கேட்கல | Vikram Sugumaran | Vetrimaran | Retro Media Tamil

Related Posts

சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்
News

February 16, 2026
ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என மனதில் வைத்து இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுரை கனிமொழி சோமு பேட்டி

மன்னார்குடியில் அரசினர் பெண்கள் கலை & அறிவியல் கல்லூரியை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்தார்

February 16, 2026
உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி
Bakthi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மகளிர் உரிமை தொகை 5000தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டை தாரர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கபட்டதைDMK-வினர் கொண்டாடினர்

February 14, 2026
மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர், விவசாயிகள் விரோத கொள்கையை கண்டித்து விவசாயி இந்தியில் பிரதமர் மோடிக்கு கண்டனம்

மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் பேரணியாக சென்று தலைமை அஞ்சலகம் முன்பு சாலை மறியல் ஈடுபட்டவர்களை போலீசார் கைது

மயிலாடுதுறையில் DMKசார்பில் நடத்தப்பட்ட தமிழ்நாடு தலைகுனியாது பொதுக்கூட்டத்தில் காலி இருக்கைகளுக்கு  நடுவே உரையாற்றிய தலைமைக் கழக பேச்சாளர்

February 12, 2026
சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

0
ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என மனதில் வைத்து இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுரை கனிமொழி சோமு பேட்டி

ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என மனதில் வைத்து இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுரை கனிமொழி சோமு பேட்டி

0

மன்னார்குடியில் அரசினர் பெண்கள் கலை & அறிவியல் கல்லூரியை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்தார்

0
உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

0
சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

February 16, 2026
ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என மனதில் வைத்து இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுரை கனிமொழி சோமு பேட்டி

ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என மனதில் வைத்து இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுரை கனிமொழி சோமு பேட்டி

February 16, 2026

மன்னார்குடியில் அரசினர் பெண்கள் கலை & அறிவியல் கல்லூரியை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்தார்

February 16, 2026
உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

February 16, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.