May 3, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வணிகர்களின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிகளுக்கே எங்களது ஆதரவு என தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளர்

by Satheesa
February 21, 2026
in News
A A
0
வணிகர்களின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிகளுக்கே எங்களது ஆதரவு என தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளர்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற சங்க பொறுப்பாளரின் திருமண விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா கூறுகையில் தங்களின் பேரமைப்பு சார்பாக வருகின்ற மே 5-ஆம் தேதி, திருவாரூர் மாவட்டத்தில் மாநில மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்கான சுற்றுப்பயணத் தொடக்கமாகத் திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இன்று மயிலாடுதுறையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளோம்.

இந்த மாநாட்டில் வணிகர்களின் நலன் சார்ந்த பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் ஒரு தொலைநோக்கு பட்ஜெட்டாக உள்ளது, அதைப் பாராட்டுகிறோம். அதே வேளையில், வணிகர்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து வணிகர்களின் கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளோம். வணிகர்களின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிகளுக்கே எங்களது ஆதரவு இருக்கும். ஆன்லைன் வர்த்தகம் மற்றும் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட டி-மார்ட் போன்ற நிறுவனங்களால் சாதாரணச் சிறு வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். “நாங்கள் வாக்காளர்களா? அல்லது டி-மார்ட் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் வாக்காளர்களா?” என்ற கேள்வியை அரசிடம் முன்வைக்கிறோம். சிறு வணிகர்களைப் பாதுகாக்கத் மத்திய, மாநில அரசுகள் தனிச் சிறப்புப் பாதுகாப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டு வர வேண்டும். கும்பகோணம் மகாமகம் உலகப் புகழ்பெற்றது. 2028-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மகாமகத்திற்கு இப்போதே அரசு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, பக்தர்களுக்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றார்.

Tags: district newstamilnaduWickramaraja
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருக்களாச்சேரி கிராமத்தில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள்  கோவில் 70ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்

Next Post

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என ஒற்றை கோரிக்கை முன்வைத்து கிராம உதவியாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி  போராட்டம்

Related Posts

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை
News

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் சித்திரை மாத பௌர்ணமி கிரிவலம்

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

செம்பனார்கோவில் உள்ள பிரசித்தி பெற்ற கண்டியன்குளம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

May 3, 2026
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

May 3, 2026
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

0
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

0
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

0
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

0
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

May 3, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.