March 2, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக முதலமைச்சரின் 73வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

by Satheesa
March 1, 2026
in News
A A
0
மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக முதலமைச்சரின் 73வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக முதலமைச்சரின் 73வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம். மங்க நல்லூர், வழுவூர் செம்பனார்கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள், மரக்கன்றுகள் வழங்கி கொண்டாட்டம்:-

தமிழக முதலமைச்சர் 73 வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மங்கநல்லூர், வழுவூர், செம்பனார்கோவில், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முதலமைச்சரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மங்கநல்லூர் கிராமத்தில் குத்தாலம் ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள், மரக்கன்றுகளை வழங்கி முதலமைச்சரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடினர். இதுபோல் வழுவூர் கிராமத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் உருவ சிலைக்கு வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் பிரபாகர் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்தனர். தொடர்ந்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினார். இதே போல் செம்பனார்கோவில் கடைவீதியில் ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையில் திமுகவினர் முதலமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: district newsdmkmk stalintamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மன்னார்குடி & சுற்றுவட்டார பகுதிகளில் காலை கடும் பணியின் காரணமாக வாகன ஓட்டிகளுக்கு சிரமம்

Next Post

1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த குரு பரிகா தலமான வாகீஸ்வரர் கோவிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு மாசி மகோற்சவம்

Related Posts

திருவாரூரில் உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழ் சங்கத்தில் இதயக்கண்ணாடி கவிதை நூல் வெளியீட்டு விழா
News

திருவாரூரில் உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழ் சங்கத்தில் இதயக்கண்ணாடி கவிதை நூல் வெளியீட்டு விழா

March 1, 2026
மயிலாடுதுறை நகராட்சி நகர்மன்றத்தில் மாதாந்திரகூட்டத்தில் கேள்வி எழுப்பிய கவுன்சிலரிடம் கடும்வாக்குவாதம்

கொற்கை வீரட்டேஸ்வரர் கோயிலில் மாசி மக பிரமோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம்
Bakthi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
அகத்தீஸ்வரர் திருக்கோயில்

அகத்தீஸ்வரர் திருக்கோயில்

October 5, 2025

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.