இன்று தொடங்கும் பருவ மழை – 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்குகிறது. இதனையொட்டி பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு ...
Read moreDetails