அமெரிக்காவில் முடங்கிய அரசு நிர்வாகம் ! அதிபர் டிரம்ப் சொல்வது என்ன?
வாஷிங்டன்:அமெரிக்காவில் கடந்த 40 நாட்களாக நீடித்து வரும் அரசு நிர்வாக முடக்கம் விரைவில் தீர்க்கப்படும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நிதி மசோதா நாடாளுமன்றத்தில் ...
Read moreDetails














