திருச்செந்தூர் அருகே பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆலந்தலை அருகே உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த மணிகண்டன் (30), எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வந்தார். குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலின் ...
Read moreDetails