தரங்கம்பாடியில் ரூ.1.42 கோடியில் கிளை நூலகம் கட்ட நடைபெற்ற பூமி பூஜையில் மும்மதத்தினர் பூஜை
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் கிளை நூலகம் கட்ட திட்டமிடப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது. கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி ரூ.1.42 கோடி மதிப்பீட்டில் நூலக ...
Read moreDetails



















