வழுவூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற அன்னாபிஷேகம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூரில் வீரட்டேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. பெருஞ்சேரி தாருகாவனத்தில் வாழ்ந்து வந்த ரிஷிகள் சிவபக்தியைவிட தங்கள் தவமே சிறந்தது என்று அகந்தையடைந்த முனிவர்களின் ...
Read moreDetails




















