சீர்காழி நகராட்சியில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டி நகராட்சி கவுன்சிலர்கள் 2 பேர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்
சீர்காழி நகராட்சியில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டி நகராட்சி கவுன்சிலர்கள் இரண்டு பேர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு சீர்காழி நகராட்சி அலுவலகம் ...
Read moreDetails












