திருவாரூரில் பள்ளியை சூழ்ந்த மழை நீர் – மழை விட்டு 3 நாட்கள் ஆகியும் வடியாததால் மாணவர்கள் அவதி
திருவாரூர் மாவட்டம் பெருந்தரக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ...
Read moreDetails











