Tag: political

பெரம்பலூர் நெய்குப்பையில் வீடு வீடாகத் துண்டுப் பிரசுரம் வழங்கி அதிமுகவினர் சூறாவளிப் பிரச்சாரம்!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியத்திற்குட்பட்ட நெய்குப்பை கிராமத்தில், வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் களப்பணிகள் மிகத் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. ...

Read moreDetails

சோழவந்தானில்திரண்டஆயிரக்கணக்கானபெண்கள் 2026 தேர்தலில்அரசியல்கட்சிகளுக்குபோதிலெட்சுமிவிடுத்தஅதிரடிஎச்சரிக்கை!

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் உள்ள பேலஸ் மஹாலில், அகில பாரத வீரமங்கை வடிவுமள்ளத்தி மகளிர் அதிகார அமைப்பின் சார்பில் ‘இழந்ததை மீட்டெடுப்போம்’ என்ற முழக்கத்துடன் பிரம்மாண்ட ...

Read moreDetails

“கூட்டணி முடிவை விஜய் எடுப்பார்”: கோபியில் செங்கோட்டையன் அதிரடி அனலைக் கிளப்பும் தவெக!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய ஒன்றிய அலுவலகத் திறப்பு விழா இன்று எழுச்சியுடன் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று அலுவலகத்தைத் திறந்து வைத்த ...

Read moreDetails

வார்டுப் புறக்கணிப்பு முதல் வரி உயர்வு வரை… காரசார விவாதம், அதிமுக வெளிநடப்பு என அதிரடி காட்டிய ஈரோடு மாநகராட்சி மன்றக் கூட்டம்!

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாநகராட்சி மன்றக் கூட்டத் தொடர் மேயர் நாகரத்தினம் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் செல்வராஜ் மற்றும் கமிஷனர் அர்பித்ஜெயின் ...

Read moreDetails

தியாகத்திற்கு மதிப்பில்லை… ஓட்டுக்காக சிறுபான்மையினரை மட்டும் தாங்கும் திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்!

மதுரை திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் உயிரிழந்த பூரணச்சந்திரனின் தியாகத்தைப் போற்றும் வகையிலும், அவரது குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையிலும் பாரதிய ஜனதா கட்சியின் ...

Read moreDetails

“டயர் வெடித்தது எச்சரிக்கை மணி”: 2027-ல் ரூ.5000 பொங்கல் பரிசு உறுதி ஆர்.பி. உதயகுமார் அதிரடி!

மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட சோழவந்தான் தொகுதி, அலங்காநல்லூர் பகுதியில் அதிமுக சார்பில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் "திண்ணைப் பிரச்சார" நிகழ்வில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ...

Read moreDetails

மதுரையில் எம்பார் ரத்னா எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் விழா: டாக்டர் பா.சரவணன் எழுச்சி உரை

அதிமுக நிறுவனரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, மதுரையில் அக்கட்சியின் மாநில மருத்துவ அணி இணைச் செயலாளர் ...

Read moreDetails

வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் முதல்வர் ஸ்டாலின் வெற்று விளம்பரம் தேடுகிறார் நயினார் நாகேந்திரன் விளாசல்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் "தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்" என்ற பெயரில் மாநிலம் தழுவிய தேர்தல் ...

Read moreDetails

திருப்பரங்குன்றம் முருகனின் கோபமா? – முதல்வர் கார் டயர் வெடித்தது குறித்து செல்லூர் ராஜூ பரபரப்பு கருத்து

மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான செல்லூர் ராஜூ, தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் திருப்பரங்குன்றம் தீப விவகாரம் ...

Read moreDetails

காங்கிரஸ் கட்சியின் அரசியல் தூண்டிலில் விஜய் சிக்க வேண்டாம் பிரபாகரன் பகிரங்க எச்சரிக்கை

கடலூர் மாவட்டம் பாசாரில் நடைபெற்று வரும் தேமுதிக 2.0 மாநாட்டில், அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் விஜய பிரபாகரன் தமிழக அரசியல் சூழல் குறித்தும், குறிப்பாக தமிழக வெற்றிக் ...

Read moreDetails
Page 2 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist