செடியிலேயே உதிரும் கருப்புத் தங்கம்… டேன்டீ நிர்வாகத்தின் மெத்தனத்தால் அரசுக்கு பல கோடி இழப்பு; குறுமிளகு அறுவடைக்குத் தொழிலாளர்கள் கோரிக்கை!
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டக் கழகத்தின் (டேன்டீ) சேரம்பாடி கோட்டத்தில், நிலுவையில் உள்ள குறுமிளகு அறுவடைப் பணிகள் காரணமாக அரசுக்குப் ...
Read moreDetails







