காதலுக்காக உயிரிழந்த கவின் – மவுனம் காக்கும் அரசியல் கட்சிகள் !
நெல்லையில் மேலும் ஒரு சாதி ஆணவக் கொலை நிகழ்ந்திருப்பது மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் செய்ததற்காக மென்பொறியாளர் கவின் செல்வ கணேஷ் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். ...
Read moreDetails




















