யாரும் ஓடிவிடக் கூடாது என்பதற்காகவே அதிமுகவில் முன்கூட்டியே விருப்ப மனு”: அமைச்சர் ரகுபதி
அதிமுகவில் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் விருப்ப மனுக்கள் முன்கூட்டியே பெறப்படுவது குறித்துத் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி காரசாரமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல்கள் ...
Read moreDetails








