போக்கு காட்டும் தங்கம் விலை – மீண்டும் குறைந்தது
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இன்று காலை 320 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 1 லட்சத்து 2 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனையானது. ...
Read moreDetailsதங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இன்று காலை 320 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 1 லட்சத்து 2 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனையானது. ...
Read moreDetailsசென்னை:சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,04,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையும் கணிசமாக குறைந்துள்ளது. ...
Read moreDetailsசென்னை: சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.99,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், தங்கத்தின் ...
Read moreDetailsசென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இதனால், ஒரு சவரன் தங்கம் ரூ.99,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தைகளில் முதலீட்டாளர்கள் ...
Read moreDetailsஆபரணத் தங்கத்தின் விலை, இன்று பிற்பகலில் சவரனுக்கு மேலும் 960 ரூபாய் உயர்ந்து, ஒரே நாளில் 2 ஆயிரத்து 560 ரூபாய் அதிகரித்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில், ...
Read moreDetailsபங்குச் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக, தங்கத்தின் விலையில், ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிறது. எனினும், கடந்த சில நாட்களாக தங்கம் ...
Read moreDetailsஆபரணத் தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ஆயிரத்து 120 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் 96 ஆயிரம் ரூபாயை நெருங்கி இருக்கிறது. பங்குச் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, ...
Read moreDetailsசென்னை: சர்வதேச பொருளாதார மாற்றங்கள், ரூபாய்–டாலர் மதிப்பு மற்றும் உள்ளூர் கோரிக்கை ஆகியவற்றின் தாக்கத்தால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றத்தாழ்வை சந்தித்து வருகிறது. கடந்த சில நாட்களாக ...
Read moreDetailsஆபரணத் தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ஆயிரத்து 360 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் மீண்டும் 93 ஆயிரம் ரூபாயை தாண்டி இருக்கிறது. அண்மைக் காலமாக ஆபரண ...
Read moreDetailsசென்னை: சென்னையில் ஆபரணத் தங்க விலை இன்று இரண்டு முறை உயர்வு கண்டது. காலை மற்றும் மாலை வர்த்தக அமர்வுகளில் தலா ரூ.800 உயர்ந்ததால், ஒரே நாளில் ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.