ஐந்து கோயில்களில் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம். திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.
சீர்காழி அருகே தென்பாதியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஏழைகாத்தம்மன், மந்த கருப்பண்ணசாமி, முனீஸ்வரர், விநாயகர், முருகர் உள்ளிட்ட ஐந்து கோயில்களில் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம். ...
Read moreDetails