Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 Octo 2025 | Retro tamil
October 17, 2025
“டிரம்ப் உடன் மோடி பேசவில்லை” – இந்தியா திட்டவட்டம்
October 16, 2025
சென்னை: தமிழக அரசு ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகை ரூ.500-இல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் பண்டிகை கால முன்பணமும் ரூ.4000-இல் இருந்து ரூ.6000 ...
Read moreDetailsசென்னை, ஜூன் 2, 2025: தமிழ்நாட்டில் 2025-26 கல்வியாண்டிற்கான பாடநூல்கள், சீருடைகள் மற்றும் கல்வி உபகரணங்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் ...
Read moreDetailsபெங்களூரு / சென்னை: கர்நாடக மாநில அரசு, சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தும் சட்ட திருத்தத்தை ...
Read moreDetailsமதுரை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை (மே 31) இரவு அவரது மதுரை டிவிஎஸ் நகர் இல்லத்தில் நேரில் ...
Read moreDetailsமதுரை, 47 ஆண்டுகளுக்குப் பிறகு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க) பொதுக்குழு கூட்டம் இந்த ஆண்டு மதுரையில் இன்று நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வழமையாக நடைபெறும் ...
Read moreDetailsசென்னை: திருமணமான அரசு பெண் பணியாளர்கள் தகுதிகாண் பருவத்தின்போது எடுத்துக் கொள்ளும் மகப்பேறு விடுப்பைக் கணக்கில் எடுத்துக் கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அரசாணை ...
Read moreDetailsசென்னை: 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட திட்டமாக, கடந்த 2023 செப்டம்பரில் திமுக அரசு “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. ...
Read moreDetails“பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும், தீவிரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய இராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும், ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.