தொழிலதிபரை மணக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ் !
August 28, 2025
இந்தியா–ஆஸ்திரேலியா T20 தொடரை வெல்லுமா இந்தியா ?
November 8, 2025
திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?
October 9, 2026
நடிகர் ரவி மோகன் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்கள் வழியாக அவருக்கு இனிய பிறந்தநாள் ...
Read moreDetailsசென்னை: “தேர்தல் வந்தால் திமுகவை அடிக்க ஆளே இருக்காது” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். லண்டன், ஜெர்மனி பயணத்தை முடித்து ...
Read moreDetailsசென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் புறநகர்ப் பகுதிகளிலும் உலகின் மிகவும் தீங்கு விளைவிக்கும் ஊடுருவும் உயிரினங்களில் ஒன்றான ராட்சச ஆப்பிரிக்க நத்தை (Lissachatina fulica) பரவியுள்ளது. இந்த ...
Read moreDetailsசென்னை: ரயில்களில் பயணம் செய்பவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நூதன முறையில் திருட்டு செய்யும் நவோனியா கொள்ளைக் கும்பல் சென்னையில் அதிகம் உலாவுவதாக தகவல்கள் ...
Read moreDetailsசென்னை: சென்னையில் ஆபரணத் தங்க விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு சவரனுக்கு ரூ.720 அதிகரித்து, ரூ.81,200 என விற்பனை செய்யப்படுகிறது. தங்க விலை கடந்த ...
Read moreDetailsசென்னை: டிஜிபி அலுவலகம் வெளியே நடந்த மோதலில் ஈடுபட்ட புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்திக்கு எழும்பூர் நீதிமன்றம் நீதிமன்றக் காவல் உத்தரவிட்டுள்ளது. கடந்த 6ஆம் ...
Read moreDetailsசென்னை :ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே வரும் தங்க விலை, இன்று காலை குறைந்திருந்த நிலையில், சில மணி நேரங்களிலேயே மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலகளாவிய ...
Read moreDetailsசென்னை : திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நண்பகல் 12 மணிக்கு காணொலிக்காட்சி மூலம் நடைபெற உள்ளது. பொதுச்செயலாளர் துரைமுருகன் இதுகுறித்து ...
Read moreDetailsசென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு குஜராத் மாநிலத்திலிருந்து ஆசிய சிங்கங்களை வழங்க அங்குள்ள அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் பல்வேறு வகை வனவிலங்குகள் பராமரிக்கப்படுகின்றன. ...
Read moreDetailsசென்னை :நடிகர் அஜித் நடித்த Good Bad Ugly திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. மைத்திரி ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.