February 17, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

புத்தகத் திருவிழாவில் பேசிக்கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு

by Satheesa
February 17, 2026
in News
A A
0
புத்தகத் திருவிழாவில் பேசிக்கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

புத்தகத் திருவிழாவில் பேசிக்கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு – முறையான திட்டமிடல் இன்றி நடத்தப்பட்டு வருவதால் தொடர்ந்து சிக்கலை சந்தித்து வருகிறது திருவாரூர் நான்காவது புத்தகத் திருவிழா..

திருவாரூர் மாவட்டத்தில் நான்காவது புத்தகத் திருவிழா கடந்த பிப்ரவரி எட்டாம் தேதி தொடங்கியது. வழக்கமாக திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாபெரும் திடல் பகுதியில் பந்தல் அமைத்து புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருவது வழக்கம். இதனால் புத்தகத் திருவிழா நடைபெறும் பத்து நாட்களும் அந்த பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு இருப்பர். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நான்காவது புத்தகத் திருவிழாவானது, திருவாரூர் நகருக்கு வெளியே இலவங்கார்குடி கிராமத்தில் உள்ள மங்கள்வரதர் என்ற தனியார் திருமண மண்டபத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த திருமண மண்டபத்தில் தரைத்தளத்தில் புத்தகத் திருவிழாவுக்கான ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளது. மேல் தாளத்தில் விழா அரங்கு அமைக்கப்பட்டு அதில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் உரையாற்றி வருகின்றனர். இந்த புத்தக திருவிழா குறித்து பொதுமக்களுக்கு முறையான விளம்பர அறிவிப்புகள் செய்யாததன் காரணமாக இந்த நான்காவது புத்தகத் திருவிழா கூட்டமின்றி கலை இழந்து காணப்படுகிறது. குறிப்பாக இதுவரை நடந்த 3 புத்தகத் திருவிழாக்களில் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 1000க்கும் அதிகமானோர் பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில், இந்த நான்காவது புத்தக திருவிழாவில் நூற்றுக்கும் குறைவான பொதுமக்களே பங்கேற்று வருகின்றனர். நான்காவது புத்தகத் திருவிழா தொடங்கிய நாள் அன்றே சிற்றுண்டி உணவகம் உள்ளிட்ட பகுதியில் அமைக்கப்பட்ட ஸ்டால் பகுதியில், பெரிய குடிநீர் தொட்டி கீழே கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு சமைப்பதற்கு வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் மின்சாதனங்களில் தண்ணீர் தேங்கி வீணானது. அதைத் தொடர்ந்து இரண்டாவது நாளில் புத்தகத் திருவிழாவுக்கு மாணவர்களை அழைத்து வந்த பேருந்து, திடீரென நின்று விட்டதால் பள்ளி மாணவர்கள் அந்த பேருந்தை தள்ளிச் சென்றனர். தற்போது நிறைவு நாளான இன்று புத்தகத் திருவிழாவில் உரையாற்றிக் கொண்டிருந்த திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர் ரோகித் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு முதலுதவி அளித்தனர். மதியம் மூன்று மணி ஆன பிறகும் மதிய உணவு சாப்பிடாதன் காரணமாக மாணவன் ரோகித் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு திருவாரூரில் நடைபெற்று வரும் நான்காவது புத்தக திருவிழா முறையான திட்டமிடல் இன்றி நடத்தப்பட்டு வருவதால் தொடர் சிக்கல் ஏற்பட்டு மாணவர்களும் பொதுமக்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Book Festivaldistrict newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழக முதல்வரின் சாதனைகளை பாடி மாஸ் காட்டிய பிஞ்சு குழந்தைகள்! மழலை குரலில் தங்க தளபதி பாடல்

Next Post

திருவாரூரில், தஞ்சை சமவெளி நாகரிக வரலாற்று ஆவண கருவூலம் என்ற ஐம்பெரும் நூல்கள் வெளியீட்டு விழா

Related Posts

திருவாரூரில், தஞ்சை சமவெளி நாகரிக வரலாற்று ஆவண கருவூலம் என்ற ஐம்பெரும் நூல்கள் வெளியீட்டு விழா
News

திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தி வரும் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு

விழுப்புரம் ரேணுகாம்பாள் கோவிலில் மயானக் கொள்ளை திருவிழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

February 16, 2026
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)

December 17, 2025
ஞீலிவனேஸ்வரர் ஆலயம்

ஞீலிவனேஸ்வரர் ஆலயம்

September 28, 2025
national pension scheme nps in tamil

ஓய்வூதிய திட்டம் – NPS ஏன் முக்கியம்?

April 23, 2025
திருவாரூரில், தஞ்சை சமவெளி நாகரிக வரலாற்று ஆவண கருவூலம் என்ற ஐம்பெரும் நூல்கள் வெளியீட்டு விழா

திருவாரூரில், தஞ்சை சமவெளி நாகரிக வரலாற்று ஆவண கருவூலம் என்ற ஐம்பெரும் நூல்கள் வெளியீட்டு விழா

0
புத்தகத் திருவிழாவில் பேசிக்கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு

புத்தகத் திருவிழாவில் பேசிக்கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு

0
தமிழக முதல்வரின் சாதனைகளை பாடி மாஸ் காட்டிய பிஞ்சு குழந்தைகள்! மழலை குரலில் தங்க தளபதி பாடல்

தமிழக முதல்வரின் சாதனைகளை பாடி மாஸ் காட்டிய பிஞ்சு குழந்தைகள்! மழலை குரலில் தங்க தளபதி பாடல்

0
திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தி வரும் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு

திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தி வரும் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு

0
திருவாரூரில், தஞ்சை சமவெளி நாகரிக வரலாற்று ஆவண கருவூலம் என்ற ஐம்பெரும் நூல்கள் வெளியீட்டு விழா

திருவாரூரில், தஞ்சை சமவெளி நாகரிக வரலாற்று ஆவண கருவூலம் என்ற ஐம்பெரும் நூல்கள் வெளியீட்டு விழா

February 17, 2026
புத்தகத் திருவிழாவில் பேசிக்கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு

புத்தகத் திருவிழாவில் பேசிக்கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு

February 17, 2026
தமிழக முதல்வரின் சாதனைகளை பாடி மாஸ் காட்டிய பிஞ்சு குழந்தைகள்! மழலை குரலில் தங்க தளபதி பாடல்

தமிழக முதல்வரின் சாதனைகளை பாடி மாஸ் காட்டிய பிஞ்சு குழந்தைகள்! மழலை குரலில் தங்க தளபதி பாடல்

February 17, 2026
திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தி வரும் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு

திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தி வரும் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு

February 17, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.