சீர்காழி அடுத்த புத்தூர் ஊராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் மற்றும் மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் குத்து விளக்கு ஏற்று முகாமை துவக்கி வைத்தார்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புத்தூர் ஊராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது முகாமினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் மற்றும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம் முருகன் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் குற்றவிளக்கேற்றி முகாம்பிகை துவக்கி வைத்தனர்
முகாமில் பொது மருத்துவம் காது மூக்கு தொண்டை கண் மருத்துவம் உள்ளிட்ட 17 பிரிவுகளுக்கான சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர் இதில் பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர் மேலும் துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டது
