இலங்கை இந்தியா இடையேயான பயணிகள் போக்குவரத்து கப்பல் நிறுத்தம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து இலங்கை காங்கேஷன் துறைமுகம் செல்லும் சுபம் பயணிகள் கப்பல் மோசமான வானிலை *காரணமாக அக்டோபர் 26 முதல் 28 வரை திட்டமிடப்பட்ட அனைத்து பயணங்களும் ரத்து செய்யப்படுகின்றன என்றும் .மீண்டும் இப்ப பயணிகள் போக்குவரத்து கப்பல் டிசம்பர் மாதத்தில் இருந்து சேவைகள் தொடரும் என்று
சுபம் கப்பல் சேவை நிறுவனம் அறிவித்துள்ளது

Exit mobile version