February 5, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

தெற்கு மாசி வீதி தென் திருவாலவாயர் கோயில் ‘அக்னி ஸ்தலம்

by Satheesa
October 31, 2025
in Bakthi
A A
0
தெற்கு மாசி வீதி தென் திருவாலவாயர் கோயில் ‘அக்னி ஸ்தலம்
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

தென் திரு ஆலவாய் கோயில் என்பது, தமிழ்நாட்டின் மதுரை மாநகரில், தெற்கு மாசி வீதியில் அமைந்துள்ள மீனாட்சியம்மன் உடனுறை சிவபெருமான் கோயில் ஆகும்.

இக்கோவிலின் மூலவர் பெயர் சொக்கநாதர். அம்பாள் பெயர் மீனாட்சி. இங்குள்ள சிவமூர்த்தி அளவில் பெரியவர். இது தெற்கு திசைக்குத் தலைவனாகிய எமன் வழிபட்ட கோயில்.

இக்கோயில் மதுரையில் உள்ள பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகும். திருவிளையாடற் புராணக் கதைகளில் ஒன்றான மதுரைக்கு எல்லை கட்டிய படலம் நிகழப்பெற்ற கோயில்.

சைவ சமயத்தை சார்ந்த பாண்டிய அரசன் கூன் பாண்டியன் சமண சமயத்திற்கு மாறிவிடுகிறான். அரசி மங்கையர்க்கரசி சைவ சமயத்தை சார்ந்தவள். கணவனின் திடீர் மாற்றம் அவளுக்கு மிகுந்த வருத்தத்தை தந்தது. அதனால் சிவபெருமானிடம் சென்று மனமுருக அழுது வேண்டுகிறாள்.

அப்போது சிவபெருமான் கூன்பாண்டியனுக்கு வெப்பு நோய் தருகிறார். சமணர்கள் பலவிதமான மருத்துவம் செய்தும் கூன்பாண்டியனின் வெப்புநோயை
குணப்படுத்த இயலவில்லை.

மங்கையர்க்கரசியின் கனவில் சிவபெருமான் தோன்றி தென்திருவாலவாய் கோயிலுக்கு சென்று ஞானசம்பந்தரால் திருநீற்றுப்பதிகம் பாடிய சிவபெருமானுக்கு அனைத்து அபிஷேக அர்ச்சனைகளும் செய்து அந்த திருநீற்றறை கூன்பாண்டியன் மீது பூசி விட்டால் வெப்பு நோய் தீர்ந்து விடும் என்று கூறுகிறார்.
உடனே அதுபடியே செய்ய அந்த வெப்பு நோய் தீர்ந்து விடுகிறது.

இதனால் கூன்பாண்டியன் சமணத்திலிருந்து மீண்டும் சைவ சமயத்திற்கு வந்து சிவதொண்டு புரியலானார் என வரலாறு கூறுகிறது
தென் திருவாலவாய் சுவாமியை வணங்கினால் நோய் நொடிகள் நீங்கப்பெறுவதாக நம்பிக்கை.

இக்கோயிலில் உள்ள அரசமரத்தை 108 முறை வலம் வந்து திருவாலவாய சுவாமியை நினைத்து உள்ளம் உருகி வேண்டி நின்றால் மரணத்துன்பம் நீங்குகிறது என்பது ஐதீகம்.. தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் காற்று ஸ்தலம் பற்றி அடுத்த பாகத்தில் காணலாம்.

Tags: aanmigambakthisiven storysiven templetamilnaduTemple HistoryTiruvalavayar Temple 'Agni Sthalam'
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அதிமுகவில் அதிரடி முடிவு : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கம் !

Next Post

“நாளை விரிவாக பேசுகிறேன்” – அதிமுக அலுவலகத்திலேயே விளக்கம் அளிக்கிறார் செங்கோட்டையன்

Related Posts

சீர்காழியில் வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி,ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய தைப்பூச விழா 
Bakthi

February 2, 2026
மயிலாடுதுறை மிகவும் பிரசித்தி பெற்ற அறுபடை வீடுகளுக்கு இணையான திருவிடைக்கழி முருகன் கோவிலில் தைப்பூசதரிசனம்

திருவாரூர் தியாகராஜசுவாமி ஆலயத்தில் ஆழித்தேரோட்டம் தைபூசபங்குனி உத்திர ஆழித்தேரோட்டம்

திருவாரூர் வட்டம் அடியக்கமங்கலம் அருள்மிகு விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமி திருக்கோவில் அஷ்டவந்தன மகா கும்பாபிஷேகம்
Bakthi

திருவாரூர் வட்டம் அடியக்கமங்கலம் அருள்மிகு விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமி திருக்கோவில் அஷ்டவந்தன மகா கும்பாபிஷேகம்

February 2, 2026
Next Post
“நாளை விரிவாக பேசுகிறேன்” – அதிமுக அலுவலகத்திலேயே விளக்கம் அளிக்கிறார் செங்கோட்டையன்

“நாளை விரிவாக பேசுகிறேன்” – அதிமுக அலுவலகத்திலேயே விளக்கம் அளிக்கிறார் செங்கோட்டையன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

February 4, 2026
பேரறிஞர் அண்ணாவின்  நினைவு தினத்தை முன்னிட்டு அனந்தமங்கலம் ராஜகோபாலசாமி கோவிலில் சமபந்தி விருது

February 3, 2026
திருப்பத்தூரில் DMKமறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு அமைதிஊர்வலம்

மயிலாடுதுறை காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கட்டப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் மர்மநபர்களால் கிழிப்பு போலீசார் விசாரணை

திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி

திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி

0
சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

0
திருப்பத்தூர் தலைமை அரசுமருத்துவமனையில் தொடர் இருசக்கர வாகன திருட்டு திருடிய 65 வயது முதியவர் கைது

குத்தாலத்தில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.