May 4, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

டிடி ஊசி போடுவதால் புண் சரி ஆகிவிடும் என்பது தவறான கருத்தாகும் என்று மன்னார்குடியில்  மூத்த குடிமக்கள் பேரவை விழா 

by Satheesa
January 2, 2026
in News
A A
0
டிடி ஊசி போடுவதால் புண் சரி ஆகிவிடும் என்பது தவறான கருத்தாகும் என்று மன்னார்குடியில்  மூத்த குடிமக்கள் பேரவை விழா 
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

டிடி ஊசி போடுவதால் புண் சரி ஆகிவிடும் என்பது தவறான கருத்தாகும் என்று மன்னார்குடியில் மூத்த குடிமக்கள் பேரவை சார்பில் நடைபெற்ற விழாவில் டாக்டர் விளக்கம் .

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மூத்த குடிமக்கள் பேரவை சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது .இந்த விழாவில் 75 வது அடைந்தவர்களை கௌரவிக்கப்பட்டு பி எம் டி பரிசோதனை இலவசமாக அளிக்கபட்டது . பின்னர் மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். முகேஷ் மோகன் முதியவர்கள் மற்றும் மூட்டு வலி உடையவர்கள் வலி வந்தால் உடனடியாக மூட்டு அறுவை சிகிச்சை உடனடியாக செய்யக்கூடாது வலிக்கான காரணத்தை தெரிந்து முறையான சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என செயல்முறை விளக்கத்துடன் விளக்கினர் இதையடுத்து அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். மோகன்ராஜ் கூறுகையில் மூட்டுவலி , இடுப்புவலி மருந்துகளை அதிகமாக உபயோகப்படுத்துவதினால் டெல்டா மாவட்டத்தில் அதிக அளவில் கிட்னி பிரச்சனை உருவாகியுள்ளது . சர்க்கரை நோயால் கிட்னி , கண் குறைபாடு , பாதத்தில் உணர்வு இன்மை போன்ற பாதிப்புகள் ஏற்படும் . இதற்கு ஆண்டுதோறும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் . முறையாக உடலை பராமரிக்காவிட்டால் சர்க்கரை நோய் பாதிப்பினால் பாதத்தில் புண் ஏற்பட்டு 25 சதவிகிதத்தினர் உயிர் இழந்து விடுகின்றனர் . டிடி ஊசி போடுவதால் புண் சரி ஆகிவிடும் என்பது தவறான கருத்தாகும் என்று முதியவர்கள் தங்கள் உடலை பாதுகாப்பது குறித்து விளக்கினார் .

Tags: Council functiondistrict newssenior citizensSenior Citizens' Council functiontamilnaduTT injections
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

முக்கிய இடத்தில் திடீரென போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள் – திணறும் போலீஸ்

Next Post

திருவாரூர் அந்தோனியார் ஆலயத்தில்2026 புத்தாண்டு சிறப்பு திருப்பலி எளியவர்களுக்கு நலத்திட்டகொண்டாட்டம்

Related Posts

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை
News

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் சித்திரை மாத பௌர்ணமி கிரிவலம்

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

செம்பனார்கோவில் உள்ள பிரசித்தி பெற்ற கண்டியன்குளம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

May 3, 2026
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

0
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

0
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

0
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

0
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

May 3, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.