விழுப்புரம் சட்டமன்ற தொகுதியின் முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் ராயர் வேட்பு மனு

விழுப்புரம் மாவட்டத்தின் விழுப்புரம் சட்டமன்ற தொகுதியின் முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் முதல் வேட்பாளராக ராயர் வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் சுயேட்சையாக

விழுப்புரம் மாவட்டத்தின் விழுப்புரம் சட்டமன்ற தொகுதியின் முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் முதல் வேட்பாளராக ராயர் வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் சுயேட்சையாக கடந்த ஐந்தாண்டுகளாக bsb கட்சி மற்றும் பிஜேபி கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் பணியாற்றியுள்ளார் ஹோட்டல் தொழில் நடத்திவரும் தொழிலதிபர் இன்று வேட்பு மனுவை விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரியான முருகேசன் இடம் தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்தார்

Exit mobile version