September 17, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தமிழக அரசுதொழிலாளர்களுக்கு பாதுகாப்புவழங்கிட நடைபெற்ற தென்னிந்திய குளிர்சாதன பழுதுபார்ப்போர் சங்கத்தின் விழாவில் தீர்மானம்

by Satheesa
March 7, 2026
in News
A A
0
தமிழக அரசுதொழிலாளர்களுக்கு பாதுகாப்புவழங்கிட நடைபெற்ற தென்னிந்திய குளிர்சாதன பழுதுபார்ப்போர் சங்கத்தின் விழாவில் தீர்மானம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

தமிழக அரசு தொழிலாளர்களுக்கு தொழில் பாதுகாப்பு வழங்கிட வேண்டுமென மயிலாடுதுறையில் நடைபெற்ற தென்னிந்திய குளிர்சாதன பழுது பார்ப்போர் நலச்சங்கத்தின் முப்பெரும் விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது :-

மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தென்னிந்திய குளிர்சாதன பழுது பார்ப்போர் நலச்சங்கத்தின் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக மாநில தலைவர் பிரேம்குமார் மற்றும் மாநில பொதுச் செயலாளர் சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சங்க கொடி ஏற்றப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு பதவியேற்பு விழா நடைபெற்றது. தொடர்ந்து மறைந்த நல்லகண்ணு ஐயாவிற்கு இக்கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் தொழிலாளர்களுக்கு இன்றைய விலைவாசிக்கு ஏற்றார்போல் அரசு ஊதியம் நிர்ணயம் செய்து தொழில் பாதுகாப்பு வழங்கிட வேண்டும் , அனைத்து மாவட்டங்களிலும் புதிய பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மாமல்லபுரத்தில் விஜய் தலைமையில் இன்று மகளிர் தின விழா

Next Post

சேலத்தில் அதிரடி ஆய்வு: குடிநீர் விநியோகம் மற்றும் தூய்மைப் பணியாளர் உணவகங்களை நேரில் ஆய்வு செய்த கமிஷனர் இளங்கோவன்!

Related Posts

MGRபல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழா: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு
News

பால் வினியோகம் நெருக்கடிகளை சந்திக்காமல் இருந்தநிலையில் தற்போதைய ஆட்சி தளவாய் சுந்தரம் குற்றச்சாட்டு

September 16, 2026

ஆவடி பகுதிக்கு ஸ்ரீவாரி திருப்பதி திருக்குடை வருகை: பக்தர்கள் உற்சாக வரவேற்பு

மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர்,தண்ணீர் வரத்து குறைவாக இருப்பதால்,சம்பா சாகுபடிக்கு கூடுதல் தண்ணீர் திறக்ககோரிக்கை

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக சார்பில் போட்டியிடும் கணிதா சம்பத் வேட்போனு தாக்கல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
திருத்தொலைவில்லிமங்கலம் தேவர்பிரான் திருக்கோவில்

திருத்தொலைவில்லிமங்கலம் அரவிந்த லோசனர் திருக்கோவில்

October 12, 2025
MGRபல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழா: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

பால் வினியோகம் நெருக்கடிகளை சந்திக்காமல் இருந்தநிலையில் தற்போதைய ஆட்சி தளவாய் சுந்தரம் குற்றச்சாட்டு

September 16, 2026
MGRபல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழா: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

ஆவடி பகுதிக்கு ஸ்ரீவாரி திருப்பதி திருக்குடை வருகை: பக்தர்கள் உற்சாக வரவேற்பு

September 16, 2026
MGRபல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழா: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர்,தண்ணீர் வரத்து குறைவாக இருப்பதால்,சம்பா சாகுபடிக்கு கூடுதல் தண்ணீர் திறக்ககோரிக்கை

September 16, 2026
MGRபல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழா: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

பால் வினியோகம் நெருக்கடிகளை சந்திக்காமல் இருந்தநிலையில் தற்போதைய ஆட்சி தளவாய் சுந்தரம் குற்றச்சாட்டு

0
MGRபல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழா: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

ஆவடி பகுதிக்கு ஸ்ரீவாரி திருப்பதி திருக்குடை வருகை: பக்தர்கள் உற்சாக வரவேற்பு

0
MGRபல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழா: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர்,தண்ணீர் வரத்து குறைவாக இருப்பதால்,சம்பா சாகுபடிக்கு கூடுதல் தண்ணீர் திறக்ககோரிக்கை

0
MGRபல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழா: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக சார்பில் போட்டியிடும் கணிதா சம்பத் வேட்போனு தாக்கல்

0
MGRபல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழா: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

பால் வினியோகம் நெருக்கடிகளை சந்திக்காமல் இருந்தநிலையில் தற்போதைய ஆட்சி தளவாய் சுந்தரம் குற்றச்சாட்டு

September 16, 2026
MGRபல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழா: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

ஆவடி பகுதிக்கு ஸ்ரீவாரி திருப்பதி திருக்குடை வருகை: பக்தர்கள் உற்சாக வரவேற்பு

September 16, 2026
MGRபல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழா: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர்,தண்ணீர் வரத்து குறைவாக இருப்பதால்,சம்பா சாகுபடிக்கு கூடுதல் தண்ணீர் திறக்ககோரிக்கை

September 16, 2026
MGRபல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழா: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக சார்பில் போட்டியிடும் கணிதா சம்பத் வேட்போனு தாக்கல்

September 16, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.