March 6, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பெங்களூரு : பெண்ணை அறைந்த ரேபிடோ ஓட்டுநர் – வைரலாகும் வீடியோ, விசாரணையில் போலீஸ்

by Priscilla
June 17, 2025
in News
A A
0
பெங்களூரு : பெண்ணை அறைந்த ரேபிடோ ஓட்டுநர் – வைரலாகும் வீடியோ, விசாரணையில் போலீஸ்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

பெங்களூருவில் பைக் டாக்ஸி சேவையளிக்கும் ‘ரேபிடோ’ நிறுவன ஓட்டுநர் ஒருவர் பெண்ணை அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நகைக்கடையில் பணிபுரியும் அந்தப் பெண், சமீபத்தில் ரேபிடோ பைக் டாக்ஸி மூலம் பயணம் செய்தார். ஓட்டுநர் மிக வேகமாக ஓட்டியதால் பாதியில் வண்டியை நிறுத்தச் சொன்னதாகத் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஓட்டுநர் அந்தப் பெண்ணை அறைந்ததாகக் கூறப்படுகிறது. அடியில் விழும் அளவுக்கு அவரை அறைந்த காட்சிகள் வீடியோவாக பதிவாகி தற்போது இணையத்தில் பரவி வருகின்றன.

இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் செய்யுமாறு பலரும் பெண்ணுக்கு அறிவுறுத்தினாலும், அவர் வழக்குப் பதிவு செய்ய விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. இருப்பினும், non-cognizable report (NCR) பதிவு செய்யப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து அந்த ஓட்டுநர் சுஹாஸ் கூறியதாவது:

“நான் குறுக்கு வழிகளில் விரைவாக பயணிக்க முனைந்தேன். ஆனால், பெண் பயணி வண்டியை பாதியில் நிறுத்தச் சொன்னார். அதன்பின் ஆங்கிலத்தில் என்னை தவறாகக் கோப்பிட்டார். பின்னர் தன்னுடைய உணவுப் பையை கொண்டு என்னைத் தாக்கினார். பொதுமக்கள் பார்த்தபோது இது நடந்ததால், நானும் எதிர்வினையாற்றிவிட்டேன்,” எனத் தெரிவித்தார்.

சம்பவம் குறித்து தனது மேற்பார்வையாளரிடம் தெரிவித்து போலீசாருக்கு ஒத்துழைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், ஜூன் 16ஆம் தேதியிலிருந்து கர்நாடகா மாநிலத்தில் பைக் டாக்ஸிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் சமூகத்தில் பெரும் விவாதத்துக்குள்ளாகியுள்ளது.

Tags: rapidorapido driverslapWomen
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஆந்திராவில் கடனை திருப்பி செலுத்தாததால் பெண்ணை மரத்தில் கட்டி அடித்த கொடூரம்

Next Post

பனைமரம் ஒரு ஜாதியின் மரமா ? – சீமான் ஆவேச கேள்வி

Related Posts

தமிழ்நாடு முதலமைச்சர்M.K.ஸ்டாலின் அவர்களின் 73-பிறந்தநாளை முன்னிட்டு அங்காளபரமேஸ்வரி கோவில் மயானகொள்ளை விழா
News

March 6, 2026
மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில்  உள்ள  சனீஸ்வர பகவான் சனி பெயர்ச்சி விழா
Bakthi

“பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!” – முதல்வர் பிறந்தநாளில் நாமக்கல் எம்பி ராஜேஸ்குமாரின் நெகிழ்ச்சியான பரிசு!

“மத்தூர் மக்களின் தாகம் தீர்க்க அதிரடி!” – ஆனந்தூரில் ₹15 லட்சம் மதிப்பிலான குடிநீர் திட்டங்களை தொடங்கி வைத்தார் தமிழ்செல்வம் எம்எல்ஏ!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருட்டுப் போன நகை ரொக்கம் சம்பந்தமாக S.Pஉத்திரவின்படி காவல் நிலையம் சென்ற பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டிய காவல் ஆய்வாளர்

March 5, 2026
விக்கிரவாண்டி கக்கன் காலனியில் 1.50 கோடி மதிப்பில் புதிய பல்நோக்கு சமுதாய கூடத்தை காணொளி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல்

காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை செல்வப்பெருந்தகை மகள் நிச்சயதார்த்தம் நிகழ்ச்சிக்கு சென்ற M.K.ஸ்டாலின்

காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை செல்வப்பெருந்தகை மகள் நிச்சயதார்த்தம் நிகழ்ச்சிக்கு சென்ற M.K.ஸ்டாலின்

March 5, 2026
தமிழ்நாடு முதலமைச்சர்M.K.ஸ்டாலின் அவர்களின் 73-பிறந்தநாளை முன்னிட்டு அங்காளபரமேஸ்வரி கோவில் மயானகொள்ளை விழா

தமிழ்நாடு முதலமைச்சர்M.K.ஸ்டாலின் அவர்களின் 73-பிறந்தநாளை முன்னிட்டு அங்காளபரமேஸ்வரி கோவில் மயானகொள்ளை விழா

0
“பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!” – முதல்வர் பிறந்தநாளில் நாமக்கல் எம்பி ராஜேஸ்குமாரின் நெகிழ்ச்சியான பரிசு!

“பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!” – முதல்வர் பிறந்தநாளில் நாமக்கல் எம்பி ராஜேஸ்குமாரின் நெகிழ்ச்சியான பரிசு!

0
மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில்  உள்ள  சனீஸ்வர பகவான் சனி பெயர்ச்சி விழா

மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில்  உள்ள  சனீஸ்வர பகவான் சனி பெயர்ச்சி விழா

0
“மத்தூர் மக்களின் தாகம் தீர்க்க அதிரடி!” – ஆனந்தூரில் ₹15 லட்சம் மதிப்பிலான குடிநீர் திட்டங்களை தொடங்கி வைத்தார் தமிழ்செல்வம் எம்எல்ஏ!

“மத்தூர் மக்களின் தாகம் தீர்க்க அதிரடி!” – ஆனந்தூரில் ₹15 லட்சம் மதிப்பிலான குடிநீர் திட்டங்களை தொடங்கி வைத்தார் தமிழ்செல்வம் எம்எல்ஏ!

0
தமிழ்நாடு முதலமைச்சர்M.K.ஸ்டாலின் அவர்களின் 73-பிறந்தநாளை முன்னிட்டு அங்காளபரமேஸ்வரி கோவில் மயானகொள்ளை விழா

தமிழ்நாடு முதலமைச்சர்M.K.ஸ்டாலின் அவர்களின் 73-பிறந்தநாளை முன்னிட்டு அங்காளபரமேஸ்வரி கோவில் மயானகொள்ளை விழா

March 6, 2026
மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில்  உள்ள  சனீஸ்வர பகவான் சனி பெயர்ச்சி விழா

மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில்  உள்ள  சனீஸ்வர பகவான் சனி பெயர்ச்சி விழா

March 6, 2026
“பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!” – முதல்வர் பிறந்தநாளில் நாமக்கல் எம்பி ராஜேஸ்குமாரின் நெகிழ்ச்சியான பரிசு!

“பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!” – முதல்வர் பிறந்தநாளில் நாமக்கல் எம்பி ராஜேஸ்குமாரின் நெகிழ்ச்சியான பரிசு!

March 6, 2026
“மத்தூர் மக்களின் தாகம் தீர்க்க அதிரடி!” – ஆனந்தூரில் ₹15 லட்சம் மதிப்பிலான குடிநீர் திட்டங்களை தொடங்கி வைத்தார் தமிழ்செல்வம் எம்எல்ஏ!

“மத்தூர் மக்களின் தாகம் தீர்க்க அதிரடி!” – ஆனந்தூரில் ₹15 லட்சம் மதிப்பிலான குடிநீர் திட்டங்களை தொடங்கி வைத்தார் தமிழ்செல்வம் எம்எல்ஏ!

March 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.