July 1, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பனைமரம் ஒரு ஜாதியின் மரமா ? – சீமான் ஆவேச கேள்வி

by Priscilla
June 17, 2025
in News
A A
0
பனைமரம் ஒரு ஜாதியின் மரமா ? – சீமான் ஆவேச கேள்வி
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

சென்னை : தமிழகத்தின் தேசிய மரமாக விளங்கும் பனைமரம், இன்று ஒரு ஜாதியின் மரமாக வகைப்படுத்தப்படுவது எந்த நீதிக்கு ஏற்பென நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது அவர் கூறியதாவது :

“கள்ளுக் கடையை திறந்தால் டாஸ்மாக் வியாபாரம் பாதிக்கப்படும் என்பதால்தான் அதை மூடுகிறார்கள். உண்மையான காரணம் வேறு ஏதும் இருந்தால் சொல்லுங்கள். புதுச்சேரியில் கள் விற்பனை நடைபெறுகிறது, ஆனால் தமிழகத்தில் மட்டும் அது போதைப்பொருளாகப் பார்க்கப்படுகிறது. இது ஏன்?”

மேலும்,

“பனைமரம் தமிழகத்தின் தேசிய மரம். ஆனால் இன்று அது ஒரு குறிப்பிட்ட ஜாதியின் அடையாள மரமாக மாற்றப்பட்டுள்ளதுபோல் பேசப்படுகிறது. நான் பனைமரத்தில் ஏறினால் அது ஜாதி அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இதை எதிர்க்க வேண்டும்,” என ஆவேசமாகக் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை பகுதியில் கடந்த ஜூன் 15ஆம் தேதி, பனைமரத்தில் ஏறி கள் இறக்கி, அதை பொதுமக்களுக்கு பகிர்ந்த சீமான், அந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டால் விசாரணையை எதிர்கொள்ளத் தயார் என்றும் உறுதியாக தெரிவித்துள்ளார்.

Tags: chennaintkpalm treeseeman
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பெங்களூரு : பெண்ணை அறைந்த ரேபிடோ ஓட்டுநர் – வைரலாகும் வீடியோ, விசாரணையில் போலீஸ்

Next Post

போலி ஆவணங்கள் வழியே நிலம் கைப்பற்றல் : மா.சுப்பிரமணியன் வழக்கில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

Related Posts

திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்
News

June 30, 2026
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
News

காவிரி சத்தியவாணன் வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீர் திறந்து விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு

சோமவார பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட மகா தீப ஆரத்தி 

சீர்காழி அருகே நள்ளிரவில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த பைக் திருட்டு  

June 30, 2026
Next Post
போலி ஆவணங்கள் வழியே நிலம் கைப்பற்றல் : மா.சுப்பிரமணியன் வழக்கில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

போலி ஆவணங்கள் வழியே நிலம் கைப்பற்றல் : மா.சுப்பிரமணியன் வழக்கில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
முன்னாள் அமைச்சர் காமராஜை கடுமையாக வெளுத்தடுத்த புதிய அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.டி மூர்த்தி

மயிலாடுதுறை ஶ்ரீ மங்கள சாஸ்தா வழித்துணை ஐயனார் திருக்கோயில் கும்பாபிஷேகம்

June 8, 2026
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற வரவேற்கும் கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சார்பில் கொண்டாட்டம்

பூம்புகார் அரசு கலைக்கல்லூரியில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

May 12, 2026
வேளாங்கன்னி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு பங்குதந்தை அற்புதராஜ் சிறப்புத்திருப்பலி

April 5, 2026
“அய்யா சிவ சிவ அரகரா!” – சாமித்தோப்பில் லட்சக்கணக்கான பக்தர்கள் சங்கமம்; குமரி மாவட்டத்தையே குலுக்கிய வைகுண்டர் அவதார தின விழா!

March 7, 2026
திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்

திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்

0
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

காவிரி சத்தியவாணன் வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீர் திறந்து விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு

0
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

சோமவார பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட மகா தீப ஆரத்தி 

0
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

சீர்காழி அருகே நள்ளிரவில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த பைக் திருட்டு  

0
திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்

திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்

June 30, 2026
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

காவிரி சத்தியவாணன் வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீர் திறந்து விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு

June 30, 2026
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

சோமவார பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட மகா தீப ஆரத்தி 

June 30, 2026
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

சீர்காழி அருகே நள்ளிரவில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த பைக் திருட்டு  

June 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.