May 10, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வலங்கைமான் நார்த்தாங்குடி பகுதியில் புதிய அங்காடி கட்டிடத்தை திறந்து வைத்து ஆர்.காமராஜ் பேச்சு

by Satheesa
December 22, 2025
in News
A A
0
வலங்கைமான் நார்த்தாங்குடி பகுதியில் புதிய அங்காடி கட்டிடத்தை திறந்து வைத்து ஆர்.காமராஜ் பேச்சு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

நான் செய்வதைதான் சொல்வேன்..நான் சொல்வதுதான் என் செயல்பாடாக இருக்கும்..”
வலங்கைமான் அருகே நார்த்தாங்குடி பகுதியில் புதிய அங்காடி கட்டிடத்தை திறந்து வைத்து ஆர்.காமராஜ் பேச்சு..

 திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே  நார்த்தாங்குடி பகுதியில்  புதிய அங்காடி கட்டிடம் திறப்பு விழா.. தமிழக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் திறந்து வைத்தார். 

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட நார்த்தாங்குடி, கூட்டுறவு சங்க வளாகத்தில் திருவாரூர் அதிமுக மாவட்ட செயலாளரும், கழக அமைப்புச் செயலாளரும், நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஆர். காமராஜ் தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 12.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பொது விநியோக அங்காடி கட்டிடத்தை   ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். 

 அப்பொழுது பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ்.. "எனது தொகுதியான நன்னிலம் தொகுதிக்கு சேவை ஆற்றவே நான் இரண்டாம் பிறவி எடுத்துள்ளேன்..நான் செய்வதைதான் சொல்வேன்..நான் சொல்வதுதான் என் செயல்பாடாக இருக்கும்.. நன்னிலம் தொகுதிக்கு பணியாற்றுவதை என் தலையாய கடமையாக நினைக்கிறேன்.."என பேசினார்.  

இந்த நிகழ்வில்... வலங்கைமான் கிழக்கு ஒன்றிய செயலாளர் இளவரசன்.. மேற்கு ஒன்றிய செயலாளர் சங்கர்,வலங்கைமான் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ரமணி, முரளி மற்றும் பொது விநியோக திட்ட கூட்டுறவு சார்பதிவாளர் ராமலட்சுமி,

ஒன்றிய துணைச் செயலாளர் ரஷ்யா இளங்கோவன், மாவட்ட பிரதிநிதி ஹாஜா மைதீன், முன்னாள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தலைவர் செல்வம், செயலாளர் காமராஜ், அவைத் தலைவர் செல்வராஜ் மற்றும் நார்த்தாங்குடி, பாப்பாக்குடி ஊராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் பயனாளிகள்,பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags: district newsNorthangudiR. Kamarajtamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சோமலாபுரம் பகுதியில் உயர்–குறைந்த மின்னழுத்த மின்கம்பிகள் ஒரே கம்பத்தில் இணைந்திருப்பதால் ஒருவர் உயிரிழப்பு

Next Post

டித்வா புயல்,தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு  நிவாரணம் வழங்கிட வலியுறுத்தி  கண்டன ஆர்ப்பாட்டம்

Related Posts

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
News

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்
Bakthi

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.