July 3, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவள்ளூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிககழகத்தில் துணை மண்டல மேலாளர் பெண் வன்கொடுமை, லஞ்சம், பல்வேறு புகாரில் சிக்கியிருப்பதால் பணியிடமாற்றம் செய்ய ஆர்ப்பாட்டம்

by Satheesa
February 20, 2026
in News
A A
0
திருவள்ளூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிககழகத்தில் துணை மண்டல மேலாளர் பெண் வன்கொடுமை, லஞ்சம், பல்வேறு புகாரில் சிக்கியிருப்பதால் பணியிடமாற்றம் செய்ய ஆர்ப்பாட்டம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிக கழகத்தில் பணியாற்றும் துணை மண்டல மேலாளர் பெண் வன்கொடுமை, லஞ்சம், தொழிலாளர் விரோதப் போக்கு போன்ற பல்வேறு புகாரில் சிக்கியிருப்பதால் உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேசன் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் திருவள்ளூர் மண்டலம் சார்பில் மண்டலதுணை மேலாளராக  இருக்கும் ஏ.சீனிவாசனின்  தொழிலாளர் விரோத போக்கினையும், நிர்வாக சீர்கேட்டினையும் மற்றும் பல்வேறு முறையற்ற முறைகேடுகளில் ஈடுபட்டு தொழிலாளர்களை  பழிவாங்கும் போக்கினைக் கண்டித்தும் திருவள்ளூரில் உள்ள மண்டல மேலாளர் அலுவலகத்தில் கண்டன் வாயிற்கூட்டம் நடைபெற்றது. துணை மண்டல மேலாளராக பணியாற்றி வரும் ஏ.சீனிவாசன் மீது ஏற்கனவே பல்வேறு புகார்களின் பேரில் 7 மண்டலத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், பெண் வன்கொடுமை போன்ற செயல்களிலும்  ஈடுபட்டு வருவதாகவும், லஞ்சம் வாங்கிக் கொண்டு பல தொழிலாளர்களை பழிவாங்குவதாகவும்,  இது குறித்து தமிழக அரசுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. ஏற்கனவே 2 முறை குற்றச்சாட்டுகளால் இட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் இந்த அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சீனிவாசனை  உடனடியாக பணியிட மாற்றம்  செய்ய வேண்டும் என்றும், தவறினால் வேலை நிறுத்தம் உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.  

Tags: district newsharassmenttamilnaduTiruvallur
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சீர்காழியில் வருவாய் துறையினர் சங்கத்தின் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து அலுவலர்கள் பணி

Next Post

கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவ மாணவிகள்  கல்லூரி வாயில் முன்பு போராட்டம்

Related Posts

மயிலாடுதுறை காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் வீட்டை உடைத்த வீடியோ
News

July 2, 2026
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்
News

நாகை மோகனூரிலுள்ள பழமையான ஆதி கும்பேஸ்வரர், முத்துமாரியம்மன் கோயில்களில் சிறப்பான கும்பாபிஷேகம்

Bakthi

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குழித்துறை அரசடி வினாயகர் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்கு செய்தியாளர்கள் கேள்விக்கு நான் மக்கள் பணியில் இருக்கிறேன் என  பதில்

July 2, 2026
Next Post
கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவ மாணவிகள்  கல்லூரி வாயில் முன்பு போராட்டம்

கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவ மாணவிகள்  கல்லூரி வாயில் முன்பு போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

சீர்காழி அருகே நள்ளிரவில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த பைக் திருட்டு  

June 30, 2026
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
மயிலாடுதுறை காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் வீட்டை உடைத்த வீடியோ

மயிலாடுதுறை காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் வீட்டை உடைத்த வீடியோ

July 2, 2026
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

நாகை மோகனூரிலுள்ள பழமையான ஆதி கும்பேஸ்வரர், முத்துமாரியம்மன் கோயில்களில் சிறப்பான கும்பாபிஷேகம்

July 2, 2026
மயிலாடுதுறை காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் வீட்டை உடைத்த வீடியோ

மயிலாடுதுறை காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் வீட்டை உடைத்த வீடியோ

0
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

நாகை மோகனூரிலுள்ள பழமையான ஆதி கும்பேஸ்வரர், முத்துமாரியம்மன் கோயில்களில் சிறப்பான கும்பாபிஷேகம்

0
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குழித்துறை அரசடி வினாயகர் கோயில் கும்பாபிஷேகம்

0
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்கு செய்தியாளர்கள் கேள்விக்கு நான் மக்கள் பணியில் இருக்கிறேன் என  பதில்

0
மயிலாடுதுறை காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் வீட்டை உடைத்த வீடியோ

மயிலாடுதுறை காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் வீட்டை உடைத்த வீடியோ

July 2, 2026
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

நாகை மோகனூரிலுள்ள பழமையான ஆதி கும்பேஸ்வரர், முத்துமாரியம்மன் கோயில்களில் சிறப்பான கும்பாபிஷேகம்

July 2, 2026
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குழித்துறை அரசடி வினாயகர் கோயில் கும்பாபிஷேகம்

July 2, 2026
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்கு செய்தியாளர்கள் கேள்விக்கு நான் மக்கள் பணியில் இருக்கிறேன் என  பதில்

July 2, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.