June 1, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அதிநவீன வசதிகளுடன் தனியார் கருத்தரிப்பு மையம் திறப்பு

by Satheesa
May 31, 2026
in News
A A
0
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அதிநவீன வசதிகளுடன் தனியார் கருத்தரிப்பு மையம் திறப்பு .

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அதிநவீன வசதிகளுடன் கூடிய பிரசாந்த் கருத்தரிப்பு மையம் இன்று திறக்கப்பட்டது. கருத்தரிப்பு மையமானது சென்னையில் முதன்மையான கருத்தரிப்பு மையமாகவும் மகளிர் சுகாதாரத் துறையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியத்துடன் செயல்பட்டு வருவதாகவும், கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு உயர்தர கருத்தரிப்பு சிகிச்சை வழங்க அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய கருத்தரிப்பு மையத்தை இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சைக்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய இருந்த நிலையில் தற்போது நாகர்கோவில் அருகிலேயே கருத்தரிப்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு அதிநவீன சிகிச்சைக்கான கருத்தரிப்பு மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கருத்தரிப்பு மையமானது தமிழகம் முழுவதும் உள்ள குடும்பங்களுக்கு மேம்பட்ட கருத்தரிப்பு மற்றும் மகளிர் சுகாதார சேவைகளை எளிதில் கிடைக்க செய்யும் தனது நோக்கத்தை செயல்படுத்தும் வகையில் இந்த மையத்தில் சேர்க்கை கருத்தரிப்பு முறையில் 60,000 மேற்பட்ட குழந்தைகள் பிறக்கவும் இனப்பெருக்க மருத்துவத்தில் கடந்த பல ஆண்டுகளாக நிபுணத்துவம் பெற்று விளங்கும் இந்த மையம் சிறப்பான மருத்துவ சேவை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கவனிப்பின் மூலம் ஆயிரக்கணக்கான பெண்கள் தாய்மை கனவை நினைவாக்கி தொடர்ந்து உறுதியாக இருந்து வருகின்றனர். என தனியார் கருத்திருக்கும் மையத்தின், நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் .கீதா ஹரிப்பிரியா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

Tags: district newsKanyakumari District.NagercoilPrivate Fertility CenterState-of-the-Art Facilitiestamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் நூதன போராட்டம்

Next Post

தூங்கிக்கொண்டிருந்த செங்கல் சூளை மேஸ்திரி வெட்டிக்கொலை – குடவாசல் அருகே பரபரப்பு

Related Posts

ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி
News

VCK-வை சார்ந்த வன்னியரசை அமைச்சராக நியமிக்கப்பட்ட நிலையில் TVK பொய்கை பாஸ்கர் பேனர்

பயிர் கடன் தள்ளுபட்டி குறித்து பொய்யான அறிவிப்பை வெளியிட்டTVK அரசை கண்டித்து ஆர்பாட்டம்

காலியாக உள்ள பல லட்சம் அரசு பணியிடங்களில் வேலை வாய்ப்பு வழங்ககோரி முகமூடி அணிந்த இளைஞர்கள் பேரணி

நாகையில் தவெக அரசை கண்டித்து விவசாயிகள் பேரணி தடுக்க முயன்ற போலீசார் விவசாயிகளுடைய தள்ளுமுள்ளு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.