November 28, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

வீடு சுபிட்சம் பெற நீங்கள் செய்ய வேண்டிய பூஜை

by Satheesa
October 2, 2025
in Bakthi
A A
0
வீடு சுபிட்சம் பெற நீங்கள் செய்ய வேண்டிய பூஜை
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

சில பேர் வீடுகளில் கெட்ட வாடையானது வீசிக்கொண்டே இருக்கும். வீட்டை என்னதான் சுத்தம் செய்தாலும் வீட்டில் ஒரு தெய்வ கடாட்சம் இருக்கவே இருக்காது.
இப்படிப்பட்ட வீட்டில் இருப்பவர்கள் என்ன முயற்சி எடுத்தாலும் அதில் தோல்வி அடைவார்கள்.

வீட்டில் இருப்பவர்களுக்கு தொடர்ந்து உடல் உபாதைகள், வீண் விரயச் செலவுகள் வந்து கொண்டே இருக்கும். என்னவென்றே தெரியாமல் குடும்பத்தில் நிம்மதி நிலைகுலைந்து போகும்.

இப்படிப்பட்ட கஷ்டமான சூழ்நிலையில் வீட்டில் இருப்பவர்களுடைய மனது எப்போதும் சஞ்சலமாக இருக்கும். அதாவது ஏன் இந்த க~;டம் என்று புரியாமல் மனதைப் போட்டு குழப்பிக் கொண்டு கோயில் கோயிலாகப் போய் சுற்றினாலும் எந்த ஒரு நல்ல காரியமும் வீட்டில் நடக்காது. காரணம் இவர்களுக்கு கெட்ட நேரம் நடப்பது தான். வீட்டை பிடித்த தரித்திரத்தை கெட்ட நேரத்தை எப்படி விரட்டி அடிப்பது.

கோவில்களில் சுவாமிக்கு அபிN~கம் செய்ய திருமஞ்சனப் பொடி என்ற ஒன்றை பயன்படுத்துவார்கள். தெய்வீக ஆற்றல் நிறைந்த இந்த பொடி எல்லா பூஜை பொருட்கள் விற்கும் கடையிலும் கிடைக்கும்.

அந்த பொடியை வீட்டிற்கு வாங்கி வரவேண்டும். வீட்டை நன்றாக துடைத்து சுத்தம் செய்துவிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, வீடு முழுவதும் மணக்க மணக்க சாம்பிராணி தூபம் போட்டு விடுங்கள்.

ஒரு சொம்பு தண்ணீரில் கொஞ்சமாக திருமஞ்சனப் பொடி ஒரு கைப்பிடி, கல் உப்பு 1 கைப்பிடி, பச்சை கற்பூரம் சிறியது போட்டு கரைத்து உங்கள் வீடு முழுவதும் இதைத் தெளித்து விடுங்கள் இந்த தண்ணீரை உங்கள் வீட்டில் இருக்கும் நபரின் தலையிலும் லேசாக தெளித்து விடலாம்.

இப்படி செய்தால் உங்கள் வீடு தெய்வீக கடாட்சம் நிறைந்ததாக உடனடியாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்க வீட்டை பிடித்த கண் திருஷ்டி கெட்ட சக்தி எதுவாக இருந்தாலும் வீட்டில் இருந்து வெளியேறி விடும். சில பேருக்கு வேலை செய்ய தோணவே தோணாது.

தூக்கம் தூக்கமாக வரும். சோம்பேறித்தனமாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுடைய தலையில் இந்த தண்ணீரை தெளித்துக் கொள்ளலாம்.
குழந்தைகள் சில சமயம் என்னவென்றே தெரியாமல் அழுதுகொண்டே இருக்கும்.

அப்படிப்பட்ட சமயத்தில் லேசாக இந்த தண்ணீரை குழந்தைகள் தலையில் தெளித்து விடலாம். அப்படி இல்லை என்றால் இந்த தண்ணீரை கொஞ்சமாக குளிக்கின்ற தண்ணீரில் ஊற்றி கலந்து தலைக்கு குளிக்கலாம். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும் .

Tags: aanmigamJothidamPooja that you should do to get house blessingstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 02 Octo 2025 | Retro tamil

Next Post

செந்தில் பாலாஜி பயத்தில் பதறுவது ஏன் – ஆர்.பி. உதயகுமார்

Related Posts

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தகால் நடுவிழா
Bakthi

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தகால் நடுவிழா

November 27, 2025
தரங்கம்பாடி N.N சாவடி கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான வெள்ளைவாரன விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
Bakthi

தரங்கம்பாடி N.N சாவடி கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான வெள்ளைவாரன விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

November 27, 2025
திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவில் தியாகராஜ சுவாமி புதிய தேர் திருப்பணி குருமகா சன்னிதானம் பூஜை
Bakthi

திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவில் தியாகராஜ சுவாமி புதிய தேர் திருப்பணி குருமகா சன்னிதானம் பூஜை

November 23, 2025
மன்னார்குடி மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை
Bakthi

மன்னார்குடி மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை

November 22, 2025
Next Post
செந்தில் பாலாஜி பயத்தில் பதறுவது ஏன் – ஆர்.பி. உதயகுமார்

செந்தில் பாலாஜி பயத்தில் பதறுவது ஏன் - ஆர்.பி. உதயகுமார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தவெகவில் இணைந்த பின் செங்கோட்டையனின் முதல் பேட்டி !

தவெகவில் இணைந்த பின் செங்கோட்டையனின் முதல் பேட்டி !

November 27, 2025
உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்

உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்

November 27, 2025
““அவரை போய் கேளுங்க”!” – செங்கோட்டையன் தவெகவில் இணைந்த விவகாரத்தில் எடப்பாடியின் ரியாக்‌ஷன்

““அவரை போய் கேளுங்க”!” – செங்கோட்டையன் தவெகவில் இணைந்த விவகாரத்தில் எடப்பாடியின் ரியாக்‌ஷன்

November 27, 2025
வேட்டியை மடித்து கட்டி இறங்கிய EPS – விவசாயிகள் முறையீடு

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குக – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

November 27, 2025
செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு EPS-ன் பதில்?

செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு EPS-ன் பதில்?

0
டிட்வா புயலை எதிர்கொள்வது எப்படி? – முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

டிட்வா புயலை எதிர்கொள்வது எப்படி? – முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

0
உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்

உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 28 November 2025 | Retro tamil

November 28, 2025

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.