பாமக நிறுவனர் ராமதாசும், அன்புமணியும் விரைவில் சந்திக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. இது எனது ஆசை மட்டுமல்ல எங்க கட்சியில் இருக்க கூடிய ஒவ்வொரு பொறுப்பாளர்கள். தொண்டர்களுடைய விருப்பமும் இது தான்.
பாமக பிரச்னை சம்பந்தமாக அன்புமணியுடன் தொடர்ந்து பேசி வருகிறேன். நான் நேரில் வந்து சந்திக்கிறேன் என்று அவரிடம் சொன்னேன். பரவாயில்லை போனிலே சொல்லுங்கள் என்று ஜி.கே. மணி கூறினார்