March 3, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக பிரதமர் மோடி ‘சாட்டையை சுழற்றினார் ‘ – செல்லூர் ராஜூ

by Priscilla
May 8, 2025
in News
A A
0
தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக பிரதமர் மோடி ‘சாட்டையை சுழற்றினார் ‘ – செல்லூர் ராஜூ
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மதுரை மேற்கு தொகுதியில் உள்ள பைக்காரா பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டவுள்ள புதிய நியாய விலை கடைக்கான பூமிபூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ கலந்து கொண்டு பூஜையை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை புகழ்ந்தார்.

“மோடி எடுத்தது நேரடி நடவடிக்கை”

“உலகளவில் தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். எந்த நாட்டிலும் அது இருப்பது பொருந்தாது. இந்த எண்ணத்தோடு, எந்த ஒரு பிரதமரும் எடுக்காத ராணுவ நடவடிக்கையை எடுத்துள்ளார் நம் பிரதமர் மோடி. இது தான் ‘சாட்டையை சுழைத்தல்’. இந்தியாவின் முன்னெடுப்பை அனைவரும் ஆதரிக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

“தமிழ் மீதான மரியாதை எங்கே ?”

திமுக ஆட்சியின்போது, அரசுப் பள்ளிகளில் தமிழில் பயிற்சி வழங்க வேண்டிய கட்டாயம் பின்பற்றப்படவில்லை எனவும், “முதல்வரின் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளில் கூட தமிழுக்கே இடமில்லை” எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

அமலாக்கத்துறை நடவடிக்கையும், மக்களின் ஏமாற்றமும்

“திமுக அரசு மக்களுக்குச் சாதனை அல்ல, வேதனை. இன்று பல திமுக அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. நீதிமன்றம் கூட குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. இந்த ஆட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. மின் கட்டணம் உயர்வு, கரண்ட் கட் என பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள்” என்றார்.

சித்திரைத் திருவிழா பாதுகாப்பில் ஐயப்பாடுகள்

“மதுரையின் சித்திரைத் திருவிழா, மக்கள் விழாவாக இல்லாமல், சிலருக்கே மையமாக நடக்கிறது. எங்கள் ஆட்சி காலத்தில் எந்தவொரு துயரச் சம்பவமும் நிகழவில்லை. தற்போது ஏதேனும் விரும்பத்தகாத நிகழ்வு நடந்தால், முழுப்பொறுப்பு மாவட்ட நிர்வாகத்துக்கும், காவல்துறைக்கும் உண்டு” என்று அவர் எச்சரித்தார்.

“2026ல் ஆட்சி மாற்றம் உறுதி”

“தினமும் சேவல் கூவுவது போல முதலமைச்சரும் திமுக வெற்றி பெறும் என கூவுகிறார். ஆனால் மக்கள் விருப்பம் வேறு வழியில் செல்கிறது. அமைச்சர் பொன்முடி ‘ஓசி ஓசி’ என்று பேசிய போதே அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும். ஆனால் முதலமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதமர் மோடி மாதிரியாகத் திடமான முடிவுகளை எடுக்க வேண்டும்” என கடுமையாக விமர்சித்தார்.

Tags: dmkPM MODIsellur raju
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சுழலில் சிக்கிய கொல்கத்தா – சிஎஸ்கே – வின் திரும்பிப் பார்த்த வெற்றி

Next Post

இந்திய ராணுவம் அழித்த 9 பயங்கரவாத முகாம்கள் – பதிலடி தாக்குதலின் முழுவிவரம்!

Related Posts

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை
News

March 2, 2026
விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

September 26, 2025
திருக்கடையூரில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

March 1, 2026
2026-ல்விடியப்போகும்எடப்பாடியார்ஆட்சி: தி.மு.க.வின்சதிவலைகளைஅறுத்தெறிவோம்” – திண்டுக்கல்லில்பேராசிரியர்கல்யாணசுந்தரம்அனல்பறக்கும்பேச்சு!

குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

March 2, 2026
வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

0
விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

0
சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

0
எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

0
வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

March 2, 2026
விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

March 2, 2026
சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

March 2, 2026
எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

March 2, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.