March 24, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வானகிரி கிராமத்தைச் சேர்ந்த12மீனவர்கள் உட்பட14மீனவர்களுடன் இலங்கை கடற்படையாள் சிறைபிடிக்கப்பட்ட விசைபடகை மீட்டுத்தர மக்கள் கோரிக்கை

by Satheesa
November 10, 2025
in News
A A
0
வானகிரி கிராமத்தைச் சேர்ந்த12மீனவர்கள் உட்பட14மீனவர்களுடன் இலங்கை கடற்படையாள் சிறைபிடிக்கப்பட்ட விசைபடகை மீட்டுத்தர மக்கள் கோரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வானகிரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த ராமையன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் வானகிரி கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் ராபின், ராஜேந்திரன், சிவதாஸ், குழந்தைவேல், ரஞ்சித், ராஜ், கலை, குகன், பிரசாத்,அகிலன், ஆகாஷ், ராஜ்குமார் தரங்கம்பாடியை சேர்ந்த கோவிந்த், கடலூரை சேர்ந்த பாரதி ஆகிய 14 பேர் கடந்த 3 ஆம் தேதி தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் ஆழ்கடலில் தங்கி மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது படகு பழுதடைந்ததால் அருகே உள்ள ஜெகதாம்பட்டினம் மீனவ கிராமத்திற்கு சென்று படகை சீரமைத்துள்ளனர். மீண்டும் அங்கிருந்து புறப்பட மீன்வளத்துறை அனுமதி கிடைக்க தாமதமானதால் சனிக்கிழமை அன்று ஜெகதாம்பட்டினத்தில் இருந்து தரங்கம்பாடி நோக்கி படகில் புறப்பட்டுள்ளனர். நடுக்கடலில் வரும் போது மீண்டும் படகில் பழுது ஏற்பட்டு காற்றின் போக்கில் படகு இலங்கை கடற்பரப்பிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் எவ்வித தொலை தொடர்பும் இல்லாமல் பழுது குறித்தும் தெரிவிக்க முடியாமல் தத்தளித்த மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினரால் 14 மீனவர்களும் விசைப்படகுடன் கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த வானகிரி மீனவ கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

இது குறித்து வானகிரியை சேர்ந்த சிறைபிடிக்கப்பட்ட மீனவரின் தாய் கூறுகையில்,
வானகிரி பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடந்த 3 ஆம் தேதி தரங்கம்பாடி பகுதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது விசைப்படகு பழுது ஏற்பட்டதால் அதனை ஜெகதாம்பட்டிணம் கொண்டு சென்று பழுது நீக்கம் செய்துள்ளதாக கிராம மக்களை தொடர்பு கொண்டு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். பின்னர் மீண்டும் கடலுக்கு மீன் பிடிக்க சென்றபோது மீண்டும் படகு பழுது ஏற்பட்டதாக தகவல் வந்தது அதன் பிறகு மீனவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை இதனிடையே இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வானகிரி மீனவர்கள் கைது செய்யப்பட்ட தகவல் வந்துள்ளது.படகு பழுதால் திசைமாறி சென்ற 14 மீனவர்களையும் ஒரு கோடி மதிப்பிலான விசை படகையும் மீட்டுத்தர வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: district newsfishermensfishers arresttamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தேசிய கேரம் போட்டியில் சாதித்த விழுப்புரம் மாணவருக்கு முன்னாள் அமைச்சர் பொன்முடி சால்வை வாழ்த்து

Next Post

தைப்பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன்,1மண்பானை மண்அடுப்பும் வழங்க மண்பாண்ட தொழிலாளர்கள் மனு

Related Posts

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்
News

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

February 12, 2026
கால்நடை பராமரிப்புத் துறையில் மாடுபிடி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வீரர்கள் விடுத்த முக்கிய கோரிக்கை

January 18, 2026
உற்சவர்கள் ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் ஆருத்ரா சங்கமம் – வெகு விமர்சையாக நடத்தப்பட்டது

January 4, 2026
விழுப்புரத்தில் ஆதரவற்றோர் & மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டு காலமாக பல்வேறு நலத்திட்ட உதவி நெகிழ்ச்சி

December 19, 2025
100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

0
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

0
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

0
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

0
100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

March 23, 2026
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

March 23, 2026
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

March 23, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.