March 28, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

P.R.பாண்டியன்13ஆண்டுசிறை! தமிழகஅமைச்சரவையில்கார்ப்பரேட்டுகளின்பங்குதாரர்கள்இடம்பெற்றுள்ளனரா? முதலமைச்சர்விளக்கம்

by Satheesa
December 27, 2025
in News
A A
0
P.R.பாண்டியன்13ஆண்டுசிறை! தமிழகஅமைச்சரவையில்கார்ப்பரேட்டுகளின்பங்குதாரர்கள்இடம்பெற்றுள்ளனரா? முதலமைச்சர்விளக்கம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

சம்யுத்த கிசான் மோர்ச்சா (அரசியல்சார்பற்றது) SKM (NP)தமிழக நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் மன்னார்குடியில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக ஒருங்கிணைப்பாளர் பி ஆர் பாண்டியன் தலைமையற்றார்.தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜீத் சிங் தல்லேவால், இணை ஒருங்கிணைப்பாளர் அபிமன்யு கொஹார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். ஜக்ஜித் சிங் தல்லேவால் செய்தியாளர்களும் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் விவசாயிகள் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகிறது. விவசாயிகளின் விளைநிலங்கள் அபகரிப்பு மற்றும் பேரழிவு திட்டங்கள் சட்டத்திற்கு புறம்பாக நிறைவேற்ற துணை போகிறார்கள். ஓஎன்ஜிசி போன்ற நிறுவனங்கள் ஹைட்ரோ கார்பன் மீத்தேன் உள்ளிட்ட பல்வேறு பேரழிவு திட்டங்களை நிறைவேற்ற தமிழக அரசு துணை போகிறது. ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இத்திட்டங்களுக்கு எதிராக போராடும் பி ஆர் பாண்டியன் செல்வராஜ் உள்ளிட்ட போராளிகள் மீது பொய் வழக்கு போடப்பட்டு 13 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறாம் தேதி சிறை தண்டனை விதிக்கப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். உடனடியாக தேசிய அளவிலான கூட்டத்தை இணையவழி தளத்தில் நடத்தினோம். இந்தியா முழுமையிலும் போராட்டத்தை தீவிர படுத்தினோம். கடந்த டிசம்பர் 18ஆம் தேதி இந்தியாவில் ஹரியானா, பஞ்சாப்,கர்நாடகா உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் உடனடியாக தலையிட வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இவரது நீதிமன்ற நடவடிக்கைகளில் அதிகாரமிக்க அரசியல்வாதிகளின் தலையீடுகள் இருந்ததாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் மீதான வழக்கை ரத்து செய்வதற்கு தமிழக முதலமைச்சர் அவசர நடவடிக்கைகளைமேற்ககொள்ள வேண்டும்.
தொடர்ந்து விவசாயிகள் மீது தமிழக அரசின் தாக்குதல்கள் தொடருமேயானால் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளை ஒருங்கிணைத்து தமிழகத்தில் தமிழக அரசுக்கு எதிராக போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என எச்சரிக்கிறேன் என்றார்.மேலும் காவிரி டெல்டாவில் ஓ எம் ஜி சி பேரழிவு குறித்த ஆய்வு செய்வதற்காக 2021 இல் அமைக்கப்பட்ட சுல்தான் இஸ்மாயில் குழு அறிக்கையை வெளியிடாமல் மூடி மறைக்க தமிழக அரசு முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. உடனடியாக வெளியிட வேண்டும்.உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

பிஆர்.பாண்டியன் சிறையில் அடைக்கப்பட்டதும், தொடர்ந்து கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக பேரழிவு திட்டங்களை ஆதரிப்பதும், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவிளை நிலங்களை அபகரிக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. கார்ப்பரேட்டுகளின் பங்குதாரர்கள் தமிழக அமைச்சரவையில் அமைச்சராக இடம் பெற்றுள்ளார்களோ? என்று அஞ்ச தோன்றுகிறது. எனவே இது குறித்து தமிழக முதலமைச்சர் விரிவான விசாரணை செய்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
பிஆர்.பாண்டியன் தெரிவித்ததாவது:
வரும் ஜனவரி 8ஆம் தேதி டெல்லியில் பல்வேறு மாநிலங்களின் நிர்வாகிகள் பங்கேற்கும் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.அதற்குப் பிறகு பிப்ரவரி முதல் வாரத்தில் கன்னியாகுமரியில் விவசாயிகள் யாத்திரை புறப்பட்டு காஷ்மீரில் பிப்ரவரி முதல்வாரம் நிறைவடைய உள்ளது.அனைத்து மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்களை சந்தித்து இது குறித்து வலியுறுத்த உள்ளோம். மேலும் பிப்ரவரி 19ஆம் தேதி டெல்லி ராம் லீலா மைதானத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கும் மாபெரும் பேரணி நடைபெற உள்ளது என்றார்.
.விவசாயிகள் உரிமையை கார்ப்பரேட்டுகள் அபகரிக்க முதலமைச்சர் அனுமதிக்க கூடாது. திமுக அரசு தொடர்ந்து விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படுகிறது. இதே நிலை நீடித்தால் தேர்தல் களத்தில் விவசாயிகள் திமுகவுக்கு எதிரான போராட்டத்தில் களமிறங்க நேரிடும் என எச்சரிக்கிறேன் என்றார். கர்நாடகாவைச் சார்ந்த நாகராஜ், தேவராஜ் , உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர்,

Tags: corporate shareholderdistrict newsP.R. Pandiantamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கள்ளக்குறிச்சியில் முதல்வர் பேசிக்கொண்டிருந்தபோது கை குழந்தையுடன் பெண் ஒருவர் சார் சார் என கூச்சலிட்டதால்  பரபரப்பு 

Next Post

சீரமைப்புபணிக்காகமூடப்பட்டரயில்வேமேம்பாலம்ஜனவரி 5ஆம்தேதிதிறக்கஉள்ளதாகதகவல்

Related Posts

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
News

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை
Bakthi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக ஆர்.காமராஜ் அறிவிக்கப்பட்டதை ADMK-வினர் கொண்டாட்டம் 

March 26, 2026
தனியார் நிறுவனமான நயரா பெட்ரோல் பங்குகளில் இன்று முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.1.36 கோடி & 468 கிராம் தங்கம்

திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.1.36 கோடி & 468 கிராம் தங்கம்

March 27, 2026
சீர்காழி அருகே அரசு கல்லூரியில் ரத்ததான முகாம் திரளான மாணவர்கள் கலந்து கொண்டு ரத்த தானம்

மண்ணைக் காக்க மத்திய அரசும் மக்களை காக்க மாநில அரசும் சரியானதாக இருக்க வேண்டும் எனO.S.மணியன் தெரிவித்தார்

March 26, 2026
சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

0
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

0
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

0
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

0
சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

March 27, 2026
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

March 27, 2026
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

March 27, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.