March 6, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின்199-வது பிறந்தநாளை முன்னிட்டு நினைவிடத்தில் திருவுருவசிலைக்கு MLAதமிழ்சங்கத்தினர் மரியாதை

by Satheesa
October 11, 2025
in News
A A
0
கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின்199-வது பிறந்தநாளை முன்னிட்டு நினைவிடத்தில் திருவுருவசிலைக்கு MLAதமிழ்சங்கத்தினர் மரியாதை
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

கிபி 1826-ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி திருச்சி அருகே குளத்தூரில் கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்தார். பின்பு மயிலாடுதுறையில் கோர்ட் முன்சீப்பாக (நீதிபதியாக) பணியாற்றிய அவர், மயிலாடுதுறை நகராட்சியில் முதல் நகர்மன்ற தலைவராக பதவி வகித்தார். தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக பல்வேறு தமிழ், இலக்கிய நூல்களை எழுதியவர். வெளிநாடுகளில் பிரபலமாகி வந்த நாவல் கதைகளைப்போன்று தமிழின் முதல் நாவலான பிரதாபமுதலியார் சரித்திரத்தை எழுதினார். இதனால் தமிழ் முதல் புதினத்தை இயற்றியவர் என்ற பெயர் பெற்றார். அவரது 199-வது பிறந்ததினம் இன்று மயிலாடுதுறையில் அனைத்துத் தமிழ் அமைப்புகள் சார்பில் கொண்டாடப்பட்டது. தமிழுக்கு தொண்டாற்றிய வேதநாயகம் பிள்ளையின் திருவுருவ சிலை மயிலாடுதுறை கல்லறைத் தோட்டத்தில் அமைந்துள்ளது. அண்ணாரது திருவுருவ சிலைக்கு தமிழ் அறிஞர்கள், மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார், வர்த்தக சங்கத்தினர் உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் மலர் மாலை அணிவித்தும், அவரது கல்லறைக்கு மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறையில் கூட்டுறவு உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறைகொள்முதல் செய்யப்பட்ட நெல்லின்தரத்தை ஆய்வு

Next Post

உச்சநீதிமன்ற நீதிபதி மீதான தாக்குதலை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Related Posts

“மாற்றுத்திறனாளிகளின் ஒலிம்பிக் கனவு நனவாகிறது!” – தஞ்சையில் ரூ.1.50 கோடியில் அதிநவீன பாரா விளையாட்டு மையம் திறப்பு!
News

March 6, 2026
“பல்லவன் குளத்தில் மின்னிய பரம்பொருள்!” – புதுக்கோட்டையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ அரோகரா முழக்கத்துடன் கோலாகலத் தெப்போற்சவம்!

மக்களின் பல தசாப்த கால கனவு நனவானது!” – திருவெறும்பூரில் 164 குடும்பங்களுக்கு ரூ.8.14 கோடி மதிப்பில் பட்டா வழங்கி அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடி!

“கோட்டையை நோக்கிப் படையெடுப்போம்!” – 20 கிலோ மெகா கேக் வெட்டி எடப்பாடியார் மகளிர் தின எழுச்சி முழக்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருட்டுப் போன நகை ரொக்கம் சம்பந்தமாக S.Pஉத்திரவின்படி காவல் நிலையம் சென்ற பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டிய காவல் ஆய்வாளர்

March 5, 2026
விக்கிரவாண்டி கக்கன் காலனியில் 1.50 கோடி மதிப்பில் புதிய பல்நோக்கு சமுதாய கூடத்தை காணொளி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல்

காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை செல்வப்பெருந்தகை மகள் நிச்சயதார்த்தம் நிகழ்ச்சிக்கு சென்ற M.K.ஸ்டாலின்

காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை செல்வப்பெருந்தகை மகள் நிச்சயதார்த்தம் நிகழ்ச்சிக்கு சென்ற M.K.ஸ்டாலின்

March 5, 2026
“மாற்றுத்திறனாளிகளின் ஒலிம்பிக் கனவு நனவாகிறது!” – தஞ்சையில் ரூ.1.50 கோடியில் அதிநவீன பாரா விளையாட்டு மையம் திறப்பு!

“மாற்றுத்திறனாளிகளின் ஒலிம்பிக் கனவு நனவாகிறது!” – தஞ்சையில் ரூ.1.50 கோடியில் அதிநவீன பாரா விளையாட்டு மையம் திறப்பு!

0
“பல்லவன் குளத்தில் மின்னிய பரம்பொருள்!” – புதுக்கோட்டையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ அரோகரா முழக்கத்துடன் கோலாகலத் தெப்போற்சவம்!

“பல்லவன் குளத்தில் மின்னிய பரம்பொருள்!” – புதுக்கோட்டையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ அரோகரா முழக்கத்துடன் கோலாகலத் தெப்போற்சவம்!

0
மக்களின் பல தசாப்த கால கனவு நனவானது!” – திருவெறும்பூரில் 164 குடும்பங்களுக்கு ரூ.8.14 கோடி மதிப்பில் பட்டா வழங்கி அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடி!

மக்களின் பல தசாப்த கால கனவு நனவானது!” – திருவெறும்பூரில் 164 குடும்பங்களுக்கு ரூ.8.14 கோடி மதிப்பில் பட்டா வழங்கி அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடி!

0
“கோட்டையை நோக்கிப் படையெடுப்போம்!” – 20 கிலோ மெகா கேக் வெட்டி எடப்பாடியார் மகளிர் தின எழுச்சி முழக்கம்!

“கோட்டையை நோக்கிப் படையெடுப்போம்!” – 20 கிலோ மெகா கேக் வெட்டி எடப்பாடியார் மகளிர் தின எழுச்சி முழக்கம்!

0
“மாற்றுத்திறனாளிகளின் ஒலிம்பிக் கனவு நனவாகிறது!” – தஞ்சையில் ரூ.1.50 கோடியில் அதிநவீன பாரா விளையாட்டு மையம் திறப்பு!

“மாற்றுத்திறனாளிகளின் ஒலிம்பிக் கனவு நனவாகிறது!” – தஞ்சையில் ரூ.1.50 கோடியில் அதிநவீன பாரா விளையாட்டு மையம் திறப்பு!

March 6, 2026
“பல்லவன் குளத்தில் மின்னிய பரம்பொருள்!” – புதுக்கோட்டையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ அரோகரா முழக்கத்துடன் கோலாகலத் தெப்போற்சவம்!

“பல்லவன் குளத்தில் மின்னிய பரம்பொருள்!” – புதுக்கோட்டையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ அரோகரா முழக்கத்துடன் கோலாகலத் தெப்போற்சவம்!

March 6, 2026
மக்களின் பல தசாப்த கால கனவு நனவானது!” – திருவெறும்பூரில் 164 குடும்பங்களுக்கு ரூ.8.14 கோடி மதிப்பில் பட்டா வழங்கி அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடி!

மக்களின் பல தசாப்த கால கனவு நனவானது!” – திருவெறும்பூரில் 164 குடும்பங்களுக்கு ரூ.8.14 கோடி மதிப்பில் பட்டா வழங்கி அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடி!

March 6, 2026
“கோட்டையை நோக்கிப் படையெடுப்போம்!” – 20 கிலோ மெகா கேக் வெட்டி எடப்பாடியார் மகளிர் தின எழுச்சி முழக்கம்!

“கோட்டையை நோக்கிப் படையெடுப்போம்!” – 20 கிலோ மெகா கேக் வெட்டி எடப்பாடியார் மகளிர் தின எழுச்சி முழக்கம்!

March 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.