June 24, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

டில்லியில் நிதி ஆயோக் கூட்டம் : பல மாநில முதல்வர்கள் பங்கேற்பு – தமிழகத்திற்கு நிதி கோரிக்கை

by Priscilla
May 24, 2025
in News
A A
0
டில்லியில் நிதி ஆயோக் கூட்டம் : பல மாநில முதல்வர்கள் பங்கேற்பு – தமிழகத்திற்கு நிதி கோரிக்கை
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

புதுடில்லி :
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று டில்லியில் நிதி ஆயோக் அமைப்பின் 10வது நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் இதில் பங்கேற்றார்.

2047ம் ஆண்டிற்குள் “வளர்ந்த இந்தியா” குறிக்கோளின் கீழ், நாட்டின் வளர்ச்சித்திட்டங்கள், மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதிப் பங்கீடு உள்ளிட்ட முக்கிய  விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், திரிபுரா முதல்வர் மணிக் சாஹா, உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் இந்தக் கூட்டத்தை புறக்கணித்தனர்.

கூட்டத்தின் போது, தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை வைக்க உள்ளார்.

மேலும், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” குறித்தும் பிரதமர் மோடி கூட்டத்தில் விளக்கங்களை வழங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை 4.10 மணிக்கு பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் சந்திக்க உள்ளார். டில்லி நிகழ்ச்சிகள் முடிந்து, அவர் இன்று இரவே தமிழகத்திற்கு திரும்பவுள்ளார்.

Tags: mk stalinniti aayogPM MODI
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஹசல்வுட் இல்லாமல் குழப்பம் – 231 ரன்கள் சமாளிக்க முடியாமல் தோல்வியுற்ற ஆர்சிபி !

Next Post

ரெட் அலர்ட் மக்களே… கொட்டப்போகும் கனமழை ! எங்கு எச்சரிக்கை தெரியுமா ?

Related Posts

மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு
News

கூட்டுறவு கடன் தள்ளுபடி பிரச்சனையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில அளவில் ஆர்ப்பாட்டம்

June 15, 2026

திருப்பத்தூர் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடும் பணித்தள பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கமனு

ஆம்பூர் அருகே கல்வி கற்பது தொடர்பாக வகுப்பறையில் சந்தேகம் கேட்ட மாணவியை அவதூறாக பேசி தலையில் அடித்து துன்புறுத்திய அரசு பள்ளி ஆசிரியர்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னையும், தன் குடும்பத்தாரையும் அடைத்து வைத்து கொலைமிரட்டல் நடவடிக்கை எடுக்க மனு

June 15, 2026
Next Post
ரெட் அலர்ட் மக்களே… கொட்டப்போகும் கனமழை ! எங்கு எச்சரிக்கை தெரியுமா ?

ரெட் அலர்ட் மக்களே… கொட்டப்போகும் கனமழை ! எங்கு எச்சரிக்கை தெரியுமா ?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தென்காசி : நம்பிக்கையில்லா தீர்மானம் – திமுக நகர்மன்ற தலைவி பதவி நீக்கம் !

July 3, 2025
தஞ்சையில் கொடியேற்றத்துடன் தொடங்கிய குழந்தை இயேசு திருத்தல ஐம்பெரும் விழா: மின்னொளி தேர்பவனி!

February 1, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

கூட்டுறவு கடன் தள்ளுபடி பிரச்சனையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில அளவில் ஆர்ப்பாட்டம்

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

திருப்பத்தூர் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடும் பணித்தள பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கமனு

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

கூட்டுறவு கடன் தள்ளுபடி பிரச்சனையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில அளவில் ஆர்ப்பாட்டம்

0
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

திருப்பத்தூர் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடும் பணித்தள பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கமனு

0
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

ஆம்பூர் அருகே கல்வி கற்பது தொடர்பாக வகுப்பறையில் சந்தேகம் கேட்ட மாணவியை அவதூறாக பேசி தலையில் அடித்து துன்புறுத்திய அரசு பள்ளி ஆசிரியர்

0
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னையும், தன் குடும்பத்தாரையும் அடைத்து வைத்து கொலைமிரட்டல் நடவடிக்கை எடுக்க மனு

0
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

கூட்டுறவு கடன் தள்ளுபடி பிரச்சனையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில அளவில் ஆர்ப்பாட்டம்

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

திருப்பத்தூர் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடும் பணித்தள பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கமனு

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

ஆம்பூர் அருகே கல்வி கற்பது தொடர்பாக வகுப்பறையில் சந்தேகம் கேட்ட மாணவியை அவதூறாக பேசி தலையில் அடித்து துன்புறுத்திய அரசு பள்ளி ஆசிரியர்

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னையும், தன் குடும்பத்தாரையும் அடைத்து வைத்து கொலைமிரட்டல் நடவடிக்கை எடுக்க மனு

June 15, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.