May 15, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்  

by Satheesa
March 30, 2026
in News
A A
0
தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்  
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.. முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்..”

 திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட நன்னிலம் திருமண மண்டபத்தில்.. தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..
 திருவாரூர் மாவட்ட அதிமுக கழக செயலாளரும்... கழக அமைப்புச் செயலாளரும்.. நன்னிலம் சட்டமன்ற உறுப்பினரும்.. நன்னிலம் தொகுதி சட்டமன்ற என் டி ஏ கூட்டணி.. அதிமுக வேட்பாளருமான முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் கலந்துகொண்டு கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்..
   தொடர்ந்து ஆலோசனை கூட்டத்தில்..."நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் மூன்று அரசு கல்லூரிகள், 250க்கும் மேற்பட்ட பாலங்கள், சாலை வசதிகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் செய்து தமிழகத்திலேயே முன்மாதிரியான தொகுதியாக மாற்றி தந்துள்ள சட்டமன்ற உறுப்பினர் இரா.காமராஜ் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளித்ததற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் தொகுதி சிறப்பான வளர்ச்சி பெற அதிமுக வேட்பாளர்  இரா.காமராஜை ஆதரித்து களப்பணி ஆற்றி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.     
  கூட்டத்தில் பேசிய அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் காமராஜ்.. ஆர்.காமராஜ்  " நன்னிலம் சட்டமன்ற தொகுதியை எனது தாய் வீடாக கருதி பணியாற்றி வருகிறேன். கடந்த 15 வருடமாக சட்டமன்ற உறுப்பினராக உங்கள் ஆதரவோடு பணியாற்றி அனைவரும் பாராட்டத்தக்க வகையில் செயல்பட்டு வந்துள்ளேன். மேலும் இப்பகுதியை முழுமையான வளர்ச்சிக்கு கொண்டு செல்ல எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மீண்டும் வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். வரும் ஐந்தாண்டுகளில் தொகுதியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் சிறந்த கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்விக் கூடங்களாக மாற்றுகின்ற பணியை மேற்கொள்வேன். மேலும் இத்தொகுதியினுடைய ஒவ்வொரு தேவைகளையும் நன்கு அறிந்துள்ளேன். அவைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றி சிறப்பாக பணியாற்றுவேன். இவ்வாறு அதிமுக வேட்பாளர் இரா.காமராஜ் எம்எல்ஏ கூறினார்.
இந்த நிகழ்வில்.. அதிமுக அமைப்புச் செயலாளர் கோபால், தமிழ் மாநில காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் என்.ஆர்.ரெங்கராஜன், மாநில செயலாளர் குடவாசல் தினகரன், பாஜக மாவட்டத் தலைவர் வி.கே.செல்வம், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் ராஜு, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்டச் செயலாளர்  ஜெகன் பாண்டியன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொறுப்பாளர் அம்பிகா சங்கர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் பாப்பா சுப்ரமணியன், சங்கர், இராம.குணசேகரன், அன்பழகன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மோகனச்சந்திரன் திடீர் ஆய்வு 

Next Post

உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை பவனி

Related Posts

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி பேரூராட்சி தலைவர் உட்பட பேரூராட்சி உறுப்பினர்களுடன் அலுவலகத்தில் மனு
News

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்
News

வீரபாண்டி கோயில் சித்திரை திருவிழா – ராட்டின நுழைவு கட்டணம் அதிகரிக்கப்பட்டால் ஆர்வம் காட்டாத பொதுமக்கள்

தேனியில் இந்தியன் Red Cross Society & அரசு தலைமை மருத்துவமனை & தனியார் நர்சிங் கல்லூரி சார்பில் Blood camp

தமிழக சட்டசபையில் ஆளுங்கட்சியான TVK 144 சீட் பெரும்பான்மை நிரூபித்தது ஒட்டி மக்களுக்கு அறுசுவை அன்னதானம்

May 14, 2026
Next Post
உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை பவனி

உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை பவனி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி பேரூராட்சி தலைவர் உட்பட பேரூராட்சி உறுப்பினர்களுடன் அலுவலகத்தில் மனு

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி பேரூராட்சி தலைவர் உட்பட பேரூராட்சி உறுப்பினர்களுடன் அலுவலகத்தில் மனு

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

வீரபாண்டி கோயில் சித்திரை திருவிழா – ராட்டின நுழைவு கட்டணம் அதிகரிக்கப்பட்டால் ஆர்வம் காட்டாத பொதுமக்கள்

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

தேனியில் இந்தியன் Red Cross Society & அரசு தலைமை மருத்துவமனை & தனியார் நர்சிங் கல்லூரி சார்பில் Blood camp

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

தமிழக சட்டசபையில் ஆளுங்கட்சியான TVK 144 சீட் பெரும்பான்மை நிரூபித்தது ஒட்டி மக்களுக்கு அறுசுவை அன்னதானம்

May 14, 2026
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி பேரூராட்சி தலைவர் உட்பட பேரூராட்சி உறுப்பினர்களுடன் அலுவலகத்தில் மனு

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி பேரூராட்சி தலைவர் உட்பட பேரூராட்சி உறுப்பினர்களுடன் அலுவலகத்தில் மனு

0
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

வீரபாண்டி கோயில் சித்திரை திருவிழா – ராட்டின நுழைவு கட்டணம் அதிகரிக்கப்பட்டால் ஆர்வம் காட்டாத பொதுமக்கள்

0
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

தேனியில் இந்தியன் Red Cross Society & அரசு தலைமை மருத்துவமனை & தனியார் நர்சிங் கல்லூரி சார்பில் Blood camp

0
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

தமிழக சட்டசபையில் ஆளுங்கட்சியான TVK 144 சீட் பெரும்பான்மை நிரூபித்தது ஒட்டி மக்களுக்கு அறுசுவை அன்னதானம்

0
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி பேரூராட்சி தலைவர் உட்பட பேரூராட்சி உறுப்பினர்களுடன் அலுவலகத்தில் மனு

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி பேரூராட்சி தலைவர் உட்பட பேரூராட்சி உறுப்பினர்களுடன் அலுவலகத்தில் மனு

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

வீரபாண்டி கோயில் சித்திரை திருவிழா – ராட்டின நுழைவு கட்டணம் அதிகரிக்கப்பட்டால் ஆர்வம் காட்டாத பொதுமக்கள்

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

தேனியில் இந்தியன் Red Cross Society & அரசு தலைமை மருத்துவமனை & தனியார் நர்சிங் கல்லூரி சார்பில் Blood camp

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

தமிழக சட்டசபையில் ஆளுங்கட்சியான TVK 144 சீட் பெரும்பான்மை நிரூபித்தது ஒட்டி மக்களுக்கு அறுசுவை அன்னதானம்

May 14, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.