முதல்வரின் தாய் மாமாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ..
திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகே உள்ள கோவில்திருமாளம் பகுதியில் வசிக்கும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் தாய் மாமா தட்சிணாமூர்த்தியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.














