March 29, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சீர்காழியில் அனைத்து பிரதானவீதிகளிலும் மாவட்ட SP.ஸ்டாலின் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் நடந்தே சென்று கண்காணிப்பு  பணி

by Satheesa
February 10, 2026
in News
A A
0
சீர்காழியில் அனைத்து பிரதானவீதிகளிலும் மாவட்ட SP.ஸ்டாலின் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் நடந்தே சென்று கண்காணிப்பு  பணி
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழியில் அனைத்து பிரதான வீதிகளிலும் மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் நடந்தே சென்று கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம்
சீர்காழியில் மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின் திடீர் வருகை புரிந்து நகரில் காவல் துறையினர் கண்காணிப்பு பணியை ஆய்வு செய்தார். பின்னர் எஸ்.பி. ஸ்டாலின் நகரில் பிரதான வீதிகளான தென்பாதி , அரசு மருத்துவமனை சாலை, பிடாரி வடக்கு வீதி, தடைவீதி, கச்சேரி சாலை, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்கும் விதமாகவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதை கண்காணிக்கும் வகையில், குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து தடுக்கும் விதமாகவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலும், சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாகவும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி. அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் கமல் ராஜ், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மணவாளன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.மாவட்ட எஸ்பி தலைமையில் அதிகமான போலீசார் கண்காணிப்பு பணியில் நடந்தே சென்று ஈடுபட்டது பொதுமக்களிடம் வரவேற்ப்பை பெற்றது.

Tags: district newsDistrict SP StalinSirkazhitamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டவிரோத மணல் திருட்டை தடுத்து நிறுத்த கோரி மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு

Next Post

அரசியலுக்கு வர உழைப்பு வேண்டும்.2024-ல் கட்சி தொடங்கி,நேரடியாக முதலமைச்சர் ஆகிவிட முயல்கிறார்கள் என DMK சபாபதி மோகன் குற்றம்சாட்டினார்

Related Posts

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
News

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை
Bakthi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மேட்டுப்பாளையம் குமரபுரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்  மாவட்ட அறங்காவலர் தொடங்கி வைத்தார்!

January 8, 2026
கண்கொடுத்தவனிதம் 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 22000 சதுரஅடி இடத்தை காவல்துறை அதிரடியாக மீட்ட அறநிலையத்துறை

December 17, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 04, 2025 (வியாழக்கிழமை)

December 4, 2025
திருவாரூரில் மிக கனமழையால் -20க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் அவதி

December 3, 2025
சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

0
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

0
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

0
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

0
சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

March 27, 2026
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

March 27, 2026
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

March 27, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.