April 6, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவள்ளூரில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிய சட்டமன்ற உறுப்பினர் நேரில் பார்வையிட்டு விரைந்து முடிக்க அறிவுரை

by Satheesa
November 15, 2025
in News
A A
0
திருவள்ளூரில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிய சட்டமன்ற உறுப்பினர் நேரில் பார்வையிட்டு விரைந்து முடிக்க அறிவுரை
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டு நேதாஜி சாலையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலை திருவள்ளூர் பஜாருக்கு செல்லும் முக்கிய சாலையாகவும் அமைந்துள்ளது. இந்த சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்காததால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனால் மழைநீர் வடிகால்வாய் அமைக்க பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை அடுத்து திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் முயற்சியால் தேசிய நெடுஞ்சாலை துறையின் சார்பில் ரூ.7.25 கோடி மதிப்பீட்டில் நேதாஜி சாலையில் இருந்து வீரராகவர் கோயில் குளம் வரையில் 1200 மீட்டர் தூரத்திற்கு மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மழைக்கு முன்பாக பணிகளை விரைவாக முடிகவேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது அருகே இருந்த அங்கன்வாடி மையத்திற்கு சென்று குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்கப்படுகிறதா என உணவை உண்டு பரிசோதித்தார். இந்த ஆய்வின் போது தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட உதவி பொறியாளர், உதவி பொறியாளர், நகராட்சி ஆணையாளர், நகர்மன்ற தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூர் அருகே 5 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 சிறுவர்கள் கைது போலீசார் நடவடிக்கை

Next Post

இந்தியாவிலேயே அதிக அளவில் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்த முதல்வர்கள் முத்தமிழ் அறிஞர் கலைஞரும்,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமே S.M.நாசர் பெருமிதம்

Related Posts

மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுககூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு
News

April 5, 2026
திருவாரூர் அருகே பங்குனி திருவிழா நடத்த கோட்டாட்சியர் தடை விதித்த நிலையிலும் பால்குடம் எடுத்துச் செல்ல தகராறு
Bakthi

திருவாரூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் காயம்

பூம்புகார் தொகுதியில் அனல் பறக்கும் பிரச்சாரம் கட்சி நிர்வாகிகள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சீர்காழி 5 தலைமுறையாக வாழ்ந்துவரும் வள்ளுவதெருவிற்கு சாலை அமைத்து தராததை கண்டித்து தேர்தல்புறக்கணிப்பு

April 3, 2026
விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் Dr. லட்சுமணன் கூட்டணிகட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு

செங்கல்பட்டு ADMK வேட்பாளர்  கஜேந்திரன்  தீவிர வாக்கு சேகரிப்பு உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்

திருத்தணியில் TVK வேட்பாளர் சத்தியகுமார் தனி ஒருவராக சாலையில் நின்று கொண்டு வாக்கு சேகரிப்பில் பரிதாபம்

திருத்தணியில் TVK வேட்பாளர் சத்தியகுமார் தனி ஒருவராக சாலையில் நின்று கொண்டு வாக்கு சேகரிப்பில் பரிதாபம்

April 3, 2026
மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுககூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுககூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

0
திருவாரூர் அருகே பங்குனி திருவிழா நடத்த கோட்டாட்சியர் தடை விதித்த நிலையிலும் பால்குடம் எடுத்துச் செல்ல தகராறு

திருவாரூர் அருகே பங்குனி திருவிழா நடத்த கோட்டாட்சியர் தடை விதித்த நிலையிலும் பால்குடம் எடுத்துச் செல்ல தகராறு

0
திருவாரூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் காயம்

திருவாரூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் காயம்

0
பூம்புகார் தொகுதியில் அனல் பறக்கும் பிரச்சாரம் கட்சி நிர்வாகிகள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

பூம்புகார் தொகுதியில் அனல் பறக்கும் பிரச்சாரம் கட்சி நிர்வாகிகள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

0
மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுககூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுககூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

April 5, 2026
திருவாரூர் அருகே பங்குனி திருவிழா நடத்த கோட்டாட்சியர் தடை விதித்த நிலையிலும் பால்குடம் எடுத்துச் செல்ல தகராறு

திருவாரூர் அருகே பங்குனி திருவிழா நடத்த கோட்டாட்சியர் தடை விதித்த நிலையிலும் பால்குடம் எடுத்துச் செல்ல தகராறு

April 5, 2026
திருவாரூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் காயம்

திருவாரூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் காயம்

April 5, 2026
பூம்புகார் தொகுதியில் அனல் பறக்கும் பிரச்சாரம் கட்சி நிர்வாகிகள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

பூம்புகார் தொகுதியில் அனல் பறக்கும் பிரச்சாரம் கட்சி நிர்வாகிகள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

April 5, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.